Nizhal Alla Nijam Nee 12 & 13

#11
உங்கம்மா, சாரங்கன்
மாமாவிடம், பொண்ணு
கேட்கப் போறே-ன்னு
சொன்னா சரி=ன்னு சொல்ல
வேண்டியதுதானேப்பா?
 




Last edited:
#12
இப்போப் பாரு, சரண்யா,
உன்னை நிக்க வைச்சு
கேள்வி கேட்குறா,
பார்த்தி தம்பி
 




#13
சரண்யா, சொல்வதும்
நியாயம் தானே,
விஜி டியர்?
தன்னோட லவ்வைக் கூட,
அவளிடம், பார்த்திபன்
இன்னும் சொல்லவே
இல்லையே பா
 




#14
இவன், பார்த்திபன்,
இன்னும் எவ்வளோ
நாள் தான், சரண்யாவைப்
பெண் கேட்காமல்,
காலம் கடத்துவானோ,
விஜி டியர்?
 




#17
இதிலே, சரண்யாவோட
2-வது அண்ணன் பொன்
பாண்டியன் வேற,
என்ன கோக்குமாக்கு
பண்ணுவானோ=னு,
ஒரே கவலையா இருக்கு,
விஜி டியர்
 




#18
சரண்யாவுக்கு, இருக்கும்
தைரியம் கூட, இந்த
பார்த்திபனுக்கு இல்லையே,
விஜி டியர்?
 




Last edited:
#19
வெறுமனே ஊர்ப்
பெரிய மனுஷனா
இருந்தால் மட்டும்
போதுமா, பார்த்திபன் டியர்?
 




Last edited:

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Sponsored

Advertisement