Nenjukkul Peithidum Maamazhai 1

Advertisement

banumathi jayaraman

Well-Known Member
பானும்மா இந்த கதை புக்கா வந்திருச்சா என்ன.
புத்தகமாக வந்ததா=ன்னு தெரியாது, லலிதா டியர்
ஆனால், நான் இங்கேதான் படிச்சேன், லலிதா செல்லம்
 

banumathi jayaraman

Well-Known Member
Exact chn lane house culture expressed..

As you mentioned..
Streets ellam adayalam...
Naanum intha maari yosuchirukken..

Evlo selavalichi seer saaman kuduthuruppanga..
Antha samaanla innum irukkum..
Kuduthavangalum illa..
Yaarukku kuduthaangalo avungalum illa..
But things remains as memory..
மிக அருமையாக, நிதர்சனத்தை சொன்னீர்கள்,
பாத்திமா டியர்
 

Manimegalai

Well-Known Member
புத்தகமாக வந்ததா=ன்னு தெரியாது, லலிதா டியர்
ஆனால், நான் இங்கேதான் படிச்சேன், லலிதா செல்லம்
எஸ் பானுமா...
அஜய் தேவ்கன்...ஐஸ்வர்யா போட்டோவோட
செம..சூப்பரா அப்டேட் வந்தது...
 

banumathi jayaraman

Well-Known Member
இன்றைய இளைஞர்கள் மறந்து போன சிலம்பம், களறி...
எல்லா பகுதிக்கும் இப்படி ஒரு மாஸ்டர் இருந்தா நல்லா தான் இருக்கும்...
அருமையான ஐடியா கொடுத்தீர்கள், தங்கமலர் டியர்
இன்றைய இளைஞர்கள் மறந்து போன சிலம்பம், களறி, etc...
இவைகளை கற்றுத்தர, அனைத்துப்பகுதிகளுக்கும்
வெற்றிவேல் போன்று ஓர் சிறந்த மாஸ்டர்/வாத்தியார்
தேவைதான், தங்கமலர் செல்லம்
 
Last edited:

ThangaMalar

Well-Known Member
ஏன்பா ஏதாவது ஆபத்தான மிருகம் நம்மல தாக்க வருதா.
ஹா, ஹா, எதுக்கு ஓடணும், ஏன் ஓடணும், தங்கமலர் டியர்?
பானு டியர், செல்லம் னு சொல்லனா எதோ விபரீதம் ன்னு தான் அர்த்தம்...
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top