Nenjukkul Peithidum Maamazhai 1

Advertisement

fathima.ar

Well-Known Member
Exact chn lane house culture expressed..

As you mentioned..
Streets ellam adayalam...
Naanum intha maari yosuchirukken..

Evlo selavalichi seer saaman kuduthuruppanga..
Antha samaanla innum irukkum..
Kuduthavangalum illa..
Yaarukku kuduthaangalo avungalum illa..
But things remains as memory..
 

ThangaMalar

Well-Known Member
சென்னையில் வாடகை வீடுகளின் அமைப்பு அப்படியே...
அதில் குடியிருப்பவர்களின் மனநிலை அப்படியே..
மல்லி சென்னையில் தங்கியிருக்கீங்களா.....
 

ThangaMalar

Well-Known Member
இன்றைய இளைஞர்கள் மறந்து போன சிலம்பம், களறி...
எல்லா பகுதிக்கும் இப்படி ஒரு மாஸ்டர் இருந்தா நல்லா தான் இருக்கும்...
 

Manimegalai

Well-Known Member
பெண்களை நிமிர்ந்து பார்க்காத ஹீரோ..
அதற்கு பெருமைப்படும் அம்மா..
நானும் ரவுடி தான் ராதிகா வா... :p
ம்ம் அதுவும் அழகு பெண்கள்.....
மல்லி அந்த ஏரியா பத்தி எழுதியது ரொம்ப சூப்பரு....எல்லா கிளாஸ் மக்களும் வாழும் குடியிருப்பு.... எனக்கும் ஆசையா இருக்கு..
படிக்கும் போதே.....வெற்றி மாஸ்டர் வீட்டுக்கு வாடகைக்கு போய்டுவோமா மலர்:D
 

Suchu

Member
மெர்சிலாவாதே, நைனா வெற்றிவேலா,
தீனாப் பய ஒரு கூட்டத்தையே இட்டாந்தாலும்,
உன்னோட ஹீரோயின் சந்தியாக் காண்டி,
கொடக்கூலிக்கு வுடு, நைனா
ஹப்பாடா, மீனாட்சியம்மை வந்தாங்களோ,
நாராயணனோட குடும்பம் பொழச்சதோ
Dear, chellam nu edhum illadha oru msg .:p
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top