Neethaanae Thaalaattum Nilavu 1

Advertisement

ThangaMalar

Well-Known Member
பணக்கார பொண்ண கரெக்ட் பண்ணி செட்டில் ஆக பாக்கிறானா..

முதுகு வீங்க போகுது டா, ஜாக்கிரதை...
 

banumathi jayaraman

Well-Known Member
பணக்கார பொண்ண கரெக்ட் பண்ணி செட்டில் ஆக பாக்கிறானா..

முதுகு வீங்க போகுது டா, ஜாக்கிரதை...
அது என்னவோ உறுதிதான்,
தங்கமலர் டியர்
இந்த செந்தில்=னாலே, அப்பா, அம்மா,
அவனோட அப்பா, இன்னும் எத்தனை
பேருக்கு, ராஜிக்கண்ணு பதில்
சொல்லணுமோ?
 

banumathi jayaraman

Well-Known Member
மிகவும் அருமையான, இந்த ''நீதானே
தாலாட்டும் நிலவு'' நாவலை, திரும்பவும்
படிக்க ரீ ரன் கொடுப்பதற்கு மிகவும் நன்றி,
மல்லிகா மணிவண்ணன் செல்லம்
 
Last edited:

mithravaruna

Well-Known Member
Hi malli,
வாழ்வின்
உயர்வுக்கு ஒரு காதல் தேடல்!
வாழ்வின்
மலர்வுக்கு ஒரு காதல் மீறல்!
இயல்பான வாழ்வில்
எதார்த்தமான காதல்,
இனிமையா...?
சிறுமையா....?

நன்றி
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top