Neerum Neruppum 6

Advertisement

banumathi jayaraman

Well-Known Member
ஹோ, கீதா=ன்னு ஒரு புது
வரவா, விஜி டியர்?
இவள் வில்லியா?
இல்லை, எக்ஸ்ட்ராவா?
 

banumathi jayaraman

Well-Known Member
கீதாவின் நிலை,
பாவம் தான்
இவளுக்கு கௌதம்,
ஹெல்ப் செய்யத்தான்
வேணும், விஜி டியர்
 

banumathi jayaraman

Well-Known Member
இவர்கள் தயாரிக்கும்
காஸ்மெடிக்ஸ்
பொருட்களுக்கு, கீதா,
மாடலாக வரணும்=னு,
இவன், விருப்பப்பட்டால்
கீதாவையும் வைத்துக்
கொண்டு குருமூர்த்தியிடம்,
கௌதம் பேசுவது தான்,
முறை, அதுவும் ஆபீசில்!
 

banumathi jayaraman

Well-Known Member
இப்படி பப்பில், குரு,
குடிக்க வந்த இடத்திலா,
கீதா வேலை கேட்பது?
எங்கேயோ இடிக்குதே,
விஜி டியர்
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top