Neerum Neruppum 17

Advertisement

banumathi jayaraman

Well-Known Member
உரிய பாதுகாப்பு
நடவடிக்கை
இல்லாததால
இந்திராவுக்கு,
டெங்கு காய்ச்சல்
வந்ததுக்கும்,
இவளோட நொண்ணன்,
சுபாஷ், இந்திராவையே
திட்டுறானே பா?
 
Last edited:

banumathi jayaraman

Well-Known Member
கூட்டு அவியல் ஆகப்போகுதா.
இந்திரா படிக்கட்டும்.
குரு பெண் பார்க்கட்டும்.
சுபாசு தன் வேலே பார்க்கட்டும்.
அம்மா அண்ணுக்கு பயந்து எல்லாத்தையும் விக்கட்டும்.
குரு அப்பா ரவுசு பண்ணப் போறாறு.
இதையெல்லாம் கடந்து இவங்க எப்படி ___ ஆசிரியர் சொல்லனும் நானு படிக்கனும் அசை போடனும்.
நண்றி
குரு....சீக்கிரமா யோசிச்சி முடி!!!இல்ல...உன் டாடி உன்ன முடிசிடுவார் சங்கர் பொண்ணுக்கு!!!!
ஹா... ஹா... ஹா..................
 

banumathi jayaraman

Well-Known Member
இதெல்லாம்
சரியேயில்லை,
விஜி டியர்
சுபாஷ் கிட்ட
கொஞ்சம்,
சொல்லி வைங்க பா
 

banumathi jayaraman

Well-Known Member
ஒருவேளை, குருவின் அப்பா
மிரட்டியதால்=தான் இந்திரா,
அண்ணியின் வளைகாப்பு
சீமந்தத்துக்கு வரலையோ?
அப்படி=லாம், பயப்படுகிற
ஆளு, இந்திரா இல்லையே,
விஜி டியர்?
 
Last edited:

banumathi jayaraman

Well-Known Member
இல்லை, குருவை
தவிர்க்க நினைத்து,
இந்திரா, விழாவுக்கு
வரலையா, விஜி டியர்?
 

Adhirith

Well-Known Member
குருதான், நிலம்வாங்கினான்
என்று அவன் அப்பாவிற்கு
தெரிந்து விட்டதா...?
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top