Neerum Neruppum 17

Advertisement

banumathi jayaraman

Well-Known Member
கூட்டு அவியல் ஆகப்போகுதா.
இந்திரா படிக்கட்டும்.
குரு பெண் பார்க்கட்டும்.
சுபாசு தன் வேலே பார்க்கட்டும்.
அம்மா அண்ணுக்கு பயந்து எல்லாத்தையும் விக்கட்டும்.
குரு அப்பா ரவுசு பண்ணப் போறாறு.
இதையெல்லாம் கடந்து இவங்க எப்படி ___ ஆசிரியர் சொல்லனும் நானு படிக்கனும் அசை போடனும்.
நண்றி
ஹா... ஹா... ஹா................
அருமை, வெகு அருமை,
சகோதரரே
 
Last edited:

banumathi jayaraman

Well-Known Member
ஓ, அப்போ குருவுக்கு,
இந்திராவின் மீது,
லவ்ஸ் வந்துடுச்சா,
விஜி டியர்?
ஆனால், குரு பையனுக்கு
இந்த லவ், இன்னும்
தெரியலையே பா
 
Last edited:

banumathi jayaraman

Well-Known Member
இவனோட அப்பா
கிருஷ்ணமூர்த்திக்கு
மட்டும், இந்திராவை
குரு, லவ் பண்ணுறா=ன்னு
எப்படித் தெரிஞ்சது,
விஜி டியர்?
 
Last edited:

banumathi jayaraman

Well-Known Member
அதனாலேதான், அவசர
அவசரமாக, சங்கரின்
பெண்ணை குருவுக்கு,
பேசி முடிக்க, கிருஷ்ணமூர்த்தி
துடிக்கறாரோ, விஜி டியர்?
 
Last edited:

banumathi jayaraman

Well-Known Member
ஆனால், இவரின் ஆசையை
குரு, கண்டிப்பாக நிறைவேத்தப்
போறதில்ல
இது, கிருஷ்ணமூர்த்திக்கும்
தெரியுதே பா
அதனால்=தான், அப்பா, மகன்,
சுமுக உறவைப்பத்தி, பேசுறாரோ?
 

banumathi jayaraman

Well-Known Member
எல்லாம் சரிதான், விஜி டியர்
இந்திரா வீட்டு நிலத்தை,
குரு, எதுக்காக வாங்கினான்?
என்ன காரணம், விஜி டியர்?
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top