Neengaatha Reengaaram 6

Advertisement

Sundaramuma

Well-Known Member
இது பொருந்துமா ஜோ ....

காதல் என்ற ஒன்று இருக்கும் போது அதை நீண்ட காலம் வேறு விதமாக மறைக்கவும் , காதல் இல்லாத ஒரு இடத்தில் அதை தூண்டவும் முடியாது .....
தமிழாக்கம்........
“There is no disguise which can hide love for long where it exists, or simulate it where it does not”
நீண்ட கால காதலை மறைக்கவும் முடியாது.......
இல்லாத இடத்தில் தூண்டவும் முடியாது...... (@smartiepie...... இது சரியா தோணல எனக்கு......)

Exactly this is true about Maruthu and Jayanthi. There could possibly nothing which could hide Maruthu’s feelings when they exist nor is there anything which can stimulate feelings for Jayanthi when she has nothing.
மருது மற்றும் ஜெயந்தி பற்றி இது தான் உண்மை......
மருதுவின் உணர்வுகளை மறைக்கவோ...... இல்லை ஜெயந்திக்கு அவன் பால் இல்லாத உணர்வுகளை தூண்டவோ முடியாது.......

But will he say? Can he say? If yes, what will make him say? If no, will he ever be able to?
ஆனாலும் அவன் சொல்வானா?????
அவனால் சொல்ல முடியுமா?????
அப்படியே சொன்னாலும் எது அவனை சொல்லவைக்கும்?????
இல்லை என்றால் அவனால் எப்போதாவது சொல்லமுடியுமா?????

What is her stand? Who knows? Does she herself? What does she want? Does she even know? Does she feel any difference? It is all family and its happiness she knows and she wants.......
அவளோட நிலை என்ன??????
யாருக்கு தெரியும்??????
அவளுக்கு தெரியுமா?????
அவள் என்ன விரும்புகிறாள்????? அதுவாவது தெரியுமா?????
ஏதாவது வித்தியாசமா உணர்கிறாளா???????
அவளோட குடும்பம்...... அவங்களோட சந்தோசம்..... இது தான் தெரியும்...... இது தான் விருப்பமும்......

Time will tell…....
காலம் தான் பதில் சொல்லும்.......

@mallika
@smartiepie
 

Joher

Well-Known Member
இது பொருந்துமா ஜோ ....

காதல் என்ற ஒன்று இருக்கும் போது அதை நீண்ட காலம் வேறு விதமாக மறைக்கவும் , காதல் இல்லாத ஒரு இடத்தில் அதை தூண்டவும் முடியாது .....

Yes.......
எனக்கு இப்படி வரல.....
 

Sundaramuma

Well-Known Member
preface -ல நிறைய நேரம் நின்னுட்டேன் .....
கடைசில அவ ஏதோ ஒரு கால் வைச்சு உள்ள வந்தா போதும்ன்னு ஆகிடுச்சா ....சூப்பர்(y)(y) ....
விமலன் யார் அடிச்சது ...பணத்துக்காகவா இல்லை வேற ஏதேனுமா..... எப்படியும் தொலைந்து போன பணம் கட்டணும் .....
அண்ணா கூப்பிட்டதும் இப்படி சூப்பர் பாஸ்ட் ப்ரோபோசல் ...எதிர் பார்க்கவே இல்லை ....
ஜெயந்தி அவளோட லட்சியத்தை விட குடும்பம் தான் முக்கியம்னு சொல்லேடீங்க .....நோ surprise there .... ஆனா அவளுக்கு அவன் மேல இல்லாத காதல் எப்படி வரும் ???
I was stunned ....awesome episode ...
Thanks Mallika:D:D
 

Sundaramuma

Well-Known Member
ஒரு இக்கட்டுல நிறுத்திட்டான் .....யோசிச்சா பாவமா இருக்குது ...
பணம் செலவு பண்ணலாமா.. வேணாமா..
அண்ணனா!? ஐயையோ! என்னதிது?

கொஞ்சம் கூடுதலாக தெரிந்தவங்க என்னும் முறையில் அவள் அண்ணன் என்றழைக்க, நம்ம அண்ணாத்த கதிகலங்கிட்டாருல்ல...

ஆனாலும் தன் மனதிலுள்ளதை சிதறு காயை போட்டு உடைப்பது போல பட்டுன்னு எந்த பூசிமெழுகலும் இல்லாமல் தெளிவாக சொல்லிட்டான்.

மருதுவோட இந்த அணுகுமுறை சூப்பருங்க...
அதிலும் அண்ணான்னு கூப்பிடாதீங்க, அப்புறம் உதவி பண்ண மனசு வராதுனு ஜெயந்தி நேருக்கே சொல்வது கலக்கல்...
 

Joher

Well-Known Member
preface -ல நிறைய நேரம் நின்னுட்டேன் .....
கடைசில அவ ஏதோ ஒரு கால் வைச்சு உள்ள வந்தா போதும்ன்னு ஆகிடுச்சா ....சூப்பர்(y)(y) ....
விமலன் யார் அடிச்சது ...பணத்துக்காகவா இல்லை வேற ஏதேனுமா..... எப்படியும் தொலைந்து போன பணம் கட்டணும் .....
அண்ணா கூப்பிட்டதும் இப்படி சூப்பர் பாஸ்ட் ப்ரோபோசல் ...எதிர் பார்க்கவே இல்லை ....
ஜெயந்தி அவளோட லட்சியத்தை விட குடும்பம் தான் முக்கியம்னு சொல்லேடீங்க .....நோ surprise there .... ஆனா அவளுக்கு அவன் மேல இல்லாத காதல் எப்படி வரும் ???
I was stunned ....awesome episode ...
Thanks Mallika:D:D

குடும்ப சந்தோசத்திற்காக கனவை விட்டு கொடுக்கலாம்...... My guess....

இப்பவே 2.5 L.......
அண்ணனுக்கு ஒரு 9 L?????
இன்னும் என்ன பிரச்னைன்னு தெரியல.......
தீர்க்க வழியும் இல்லை.....
இப்போ final year.......
5 மாசமா பார்க்கிறேன்னு சொல்லியாச்சு.......
கல்யாணம் பண்ணிக்க ஆசைப்படுறேன்......
என்னை பற்றி தெரிஞ்சுக்கணும்னா கேளு....... சொல்றேன்......
போன் நம்பரும் கை மாறியாச்சு.......

So அவளோட லட்சியத்தை விட்டு கொடுத்தால் எல்லாம் solve ஆகும்.....
அவள் கனவும் கூட.......

அம்மா side problem இருக்காது........
அப்பா எகிருவார்.......

Now the ball is in Jeyanthi's court.......
 

Sundaramuma

Well-Known Member
அண்ணா வார்த்தை எப்படி எல்லாம் விளையாடுது ....
Awesome:LOL::LOL:
hi MM:)
ஹாசம MM சான்ஸே இல்லை இப்படி ஒரு லவ் டிக்ளர்
சிதறு தேங்காய் உடைப்பது போல் உடைச்சாச்சி
எல்லா விஷயத்தயும் போட்டு உடைச்சாச்சு


ஹா ஹா அவள் மற்றவை பார்த்து அண்ணானு கூப்பிட்டுவிடுவாளோ நினைத்ததை
நீங்க கொண்டு வந்து செம போங்க
ஆனா அதையும் வைத்து ஸிக்ஸர் அடிச்சீங்க பாருங்க
ஆடியன்ஸையும் தாண்டி பந்து விழுந்துவிட்டது,
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top