Neengaatha Reengaaram 6

Advertisement

malar02

Well-Known Member
ஐயோ பாவம் என்ன மாதிரி ஒரு சூழ்நிலை அவளுக்கு

அவள் வேண்டாதது வேண்டி கொள்கிறது

வேண்டுமா வேண்டாமா என்ற

வேண்டுதலை கூட வைக்க முடியாத இக்கட்டு
 
D

[Deleted] admin 4

Guest
Ok தானா?????
எனக்கு அப்படி தோனிச்சு......
Repetition of disguise and hide......

He did try to put on a mask, right? But couldnt wear for it long...
you might try to be comeone else...wear a mask...take a different form, but love that is alive cant be hidden....

does the quote sound so ambiguous? u get a different meaning?
 

shaniff

Well-Known Member
அட்ரா சக்கை.....அட்ரா சக்கை.
ஜெயந்தி....இன்னாமா நிய்யீ. ....இப்புடி பட்டுன்னு அண்ணான்னுட்ட .......
மருது...ஊஊஊ.....இதுதான் சந்துல சிந்து பாடுவதா.....நல்லா பாடினே போ....
மல்லிமா....நம்பரை எழுதி வைத்துக் கொண்டான்......பின்னே பதிய அவ்வளவு நேரமாகுமே.....சூப்பர்
 

banumathi jayaraman

Well-Known Member
என்னதான் இருந்தாலும் ஜெயந்தி
மருதாசலத்தை அண்ணா-ன்னு
கூப்பிட்டது, ரொம்பவே தப்பு
மருதுவின் பார்வையைப் பற்றி
Ph.D ரேஞ்சுக்கு அம்புட்டு ஆராய்ச்சி
செஞ்சுப்புட்டு கடைசியில ஜதி
கெடுத்தாளே காரியத்தை?

இவளுக்கு கோவாலு எம்புட்டோ
தேவலாம் போல இருக்கே,
மல்லிகா டியர்?
இதிலே, இவங்கூட்டுலேயே
இவதேன் வெவரமுன்னு
"ஜதி"யை வேற மெச்சிக்கிறே
நீயி, மருது
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top