Sainandhu
Well-Known Member
hi MM
எக்ஸலண்ட் இதை விட ஒரு புரிதலோடு உள்ளுணர்வையும்இயல்பையும் வார்த்தையில் வடிக்க முடியாது
சொல்லாமல் சொல்லி செல்லும் அற்புதம் கொள்ளை கொள்ளும் வடிவம்
நிஜத்தின் அகம் பு ரிதல் அற்ற ஒரு அறிதல்
கமர்ஷியல் ரைட்டர் அனுபவத்தை விட்டு மெல்ல கழண்டு கொண்டு வருகிறீர்கள்
அப்படியா.....???????
வாழ்க வளர்க்க எப்போதும்