Neengaatha Reengaaram 31

Advertisement

Sainandhu

Well-Known Member
:love::love:
hi MM
எக்ஸலண்ட் இதை விட ஒரு புரிதலோடு உள்ளுணர்வையும்இயல்பையும் வார்த்தையில் வடிக்க முடியாது
சொல்லாமல் சொல்லி செல்லும் அற்புதம் கொள்ளை கொள்ளும் வடிவம்
நிஜத்தின் அகம் பு ரிதல் அற்ற ஒரு அறிதல்
கமர்ஷியல் ரைட்டர் அனுபவத்தை விட்டு மெல்ல கழண்டு கொண்டு வருகிறீர்கள்


அப்படியா.....???????:unsure::unsure::unsure:

வாழ்க வளர்க்க எப்போதும்(y)(y):love::love::love::love::love::love::love::love::love::love::love::love:
:giggle::giggle::giggle:
 

malar02

Well-Known Member
கதை முடிந்ததா என்ற அர்த்ததில் இல்லை....
தாங்க முடியவில்லை என்ற அர்த்தம்....அவங்க முடியலைக்கு. ;):p
கதை முடிந்ததா என்ற அர்த்ததில் இல்லை....
தாங்க முடியவில்லை என்ற அர்த்தம்....அவங்க முடியலைக்கு. ;):p
அது புரிந்தது இது மற்றது
 

malar02

Well-Known Member
@Sainandhu அடுத்த நிலையை நோக்கி செல்வது இயல்பாய் சிலருக்கு நிகழும் கற்று கொள்ளாமல் வித்தை உணராமல் வித்தையை நோக்கி நகர்த்திவிடும்
 

Sasireka

Member
@mallika இந்த நாவல்ல ஒரு சில எப்பி மட்டும் திரும்ப திரும்ப படிக்கறேன். இது எத்தனாவது டைம் தெரில. பட் ஏதோ ஒண்ணு, உங்க எழுத்துல கண்டிப்பா இருக்கு. அப்டியே எங்க டைம் அன்கான்சியசா ஆகுப்பை பண்ணிடுறிங்க ... :love::love::love:(y)
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top