அடுத்த எபி இல்லனா அதுக்கு அடுத்த எபிலடேய் அப்பா மருதாச்சலமுர்த்தி நீ எப்படா மலையிறங்குவ
அக்கா இன்னும் டீ சூடா இருக்குலஇவன் இன்னும் எவ்ளோ நாளுக்கு டீ மட்டுமே ஆத்திட்டு இருக்க போறானோ!!
அவ ஆரம்பிச்சதுல இருந்து டீய மட்டும் தான் கொடுக்குறான் சிஸ்அவன் டீ கொடுத்து கரெக்ட் பண்ண பாக்குறானோ என்னவோ??
திரும்பவும் முதல்ல இருந்தா!!!!!!மருதாசலமூர்த்தி மலை இறங்க கூடாது...atleast கொஞ்ச நாள் வரையிலாவது....
அவன் டீயாவது வச்சு கொடுக்கிறான்.. அவ அதுவும் இல்லயே .அவ ஆரம்பிச்சதுல இருந்து டீய மட்டும் தான் கொடுக்குறான் சிஸ்