P priya raghavan Well-Known Member Jan 10, 2020 #52 Sollakoodadhu dhaan....aana nalla venum jayanthikkunu dhaan sollathonudhu...
H harinidilip Well-Known Member Jan 10, 2020 #53 Nice update dear. What jayanthi is undergoing in the office is very bad but at the same time she should leave her ego and ready to speak to her husband. If he was with her nothing will happen like this. Atleast she should give back to that guy.
Nice update dear. What jayanthi is undergoing in the office is very bad but at the same time she should leave her ego and ready to speak to her husband. If he was with her nothing will happen like this. Atleast she should give back to that guy.
Suvitha Well-Known Member Jan 10, 2020 #54 டேய் ஜெயராஜ்! ஆள் தெரிஞ்சும் விளையாடுறியா நீயி? வேறொன்னுமில்லை, உனக்கு சனி உச்சத்துல நின்னு விளையாடுது மாப்பி...
டேய் ஜெயராஜ்! ஆள் தெரிஞ்சும் விளையாடுறியா நீயி? வேறொன்னுமில்லை, உனக்கு சனி உச்சத்துல நின்னு விளையாடுது மாப்பி...
SINDHU NARAYANAN Well-Known Member Jan 10, 2020 #57 Mahalaxmi1979 said: Maruthu varuvana panchayathu panna Click to expand... அவன் வராமலா... அவன் பொண்டாட்டிய அடிக்க வேற செஞ்சுருக்கான்... ஜெயராஜுக்கு மருது கையால நல்லா கிடைக்கும்...
Mahalaxmi1979 said: Maruthu varuvana panchayathu panna Click to expand... அவன் வராமலா... அவன் பொண்டாட்டிய அடிக்க வேற செஞ்சுருக்கான்... ஜெயராஜுக்கு மருது கையால நல்லா கிடைக்கும்...
Riy Writers Team Tamil Novel Writer Jan 10, 2020 #58 மருதுவோட பொண்டாட்டின்னு தெரிஞ்சும் நீ கை வச்சிருக்க... கண்டிப்பா இதுக்கு அவன் வச்சு செய்ய போறான் பாரு.... அவன் அடுச்சதோட குற்றஉணர்வு இப்ப அடிபட்டு வர்றவள பார்த்துக்கறதுல போயிட போகுது மருதுக்கு....
மருதுவோட பொண்டாட்டின்னு தெரிஞ்சும் நீ கை வச்சிருக்க... கண்டிப்பா இதுக்கு அவன் வச்சு செய்ய போறான் பாரு.... அவன் அடுச்சதோட குற்றஉணர்வு இப்ப அடிபட்டு வர்றவள பார்த்துக்கறதுல போயிட போகுது மருதுக்கு....
Shobana selvarani Well-Known Member Jan 10, 2020 #60 Very nice ud mam... Marubadium adiya... Paavam jeyanthi... Maruthu ne romba panra... Avlo pidivaathama marriage pannitu... Ipa ipdi avala kastapada vaikura...
Very nice ud mam... Marubadium adiya... Paavam jeyanthi... Maruthu ne romba panra... Avlo pidivaathama marriage pannitu... Ipa ipdi avala kastapada vaikura...