Neengaatha Reengaaram 2

Advertisement

Sainandhu

Well-Known Member
hi mallieeeeeeee
Tqqqqqq..
“கல்லறை மேலே பூக்கும் பூக்கள்....
கூந்தலை போய் சேராதே...”


சேர்வே சேராதோ.....,
முடிவில் .......!!!?? :oops:
 
Last edited:

ThangaMalar

Well-Known Member
" கல்லறை மேலே பூக்கும் பூக்கள் கூந்தலைப் போய் தான் சேராதே...!!

கல்லறை மேலே பூக்கும் பூக்கள்
கூந்தலை போய் தான் சேராதே
எத்தனை காதல் எத்தனை ஆசை
தடுமாறுதே தடம் மாறுதே
அடி பூமி கனவு உடைந்து போகுதே..

காதல் கொண்டேன்
 

umamanoj64

Well-Known Member
மஞ்ச வேஷ்டி...இது நம்ம லிஸ்ட்ல இல்லையே:D

மஞ்ச வேஷ்டி, காப்பு???இது தாதா க்கு அடையாளாமா...ஆத்தீ நான் திருப்பதிக்கு இல்ல நேர்ந்து இருக்கானு நினைச்சேன் :ROFLMAO::ROFLMAO:

ஒருத்தன் அந்தளவு சைட் அடிக்கிறான் ..அது தெரியாம போகிறா...லகான் பேர வைச்சது தப்பே இல்ல :unsure:

இந்த ரீங்காரம் ..நீங்க நல்லவரா?கெட்டவரா?டொட்ட டொட்டா டொடடங்ங்:love::love:
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top