Neengaatha Reengaaram 12

Advertisement

banumathi jayaraman

Well-Known Member
நாலாவது, அஞ்சாவது
படித்தவனெல்லாம் பாஸ்போர்ட்
விசா எடுக்க முடியாது-ன்னு
கூமுட்டை குப்பாயி ஜெயந்திக்கு
யார் சொன்னது?

அப்படிப் பார்த்தால் நம்மூரு
அரசியல்வாதிகளெல்லாம்
எப்படி நாடு விட்டு நாடு
நாடாய் பறக்கிறாங்க?
எப்படி வெளிநாட்டு வங்கியில்
பணம் போட்டு ஆப்பரேட்
பண்ணுறாங்க, ஜெயந்தி மேடம்?
 

banumathi jayaraman

Well-Known Member
கடை திறப்பு விழாவுக்காவது
ஜதி வந்திருக்கலாம்
இவளுக்கென்ன?
பொஞ்சாதி எங்கே-ன்னு
கேட்பவர்களுக்கு மருதுதானே
பதில் சொல்ல வேண்டியிருந்தது

''அவள் பறந்து போனாளே
என்னை மறந்து போனாளே''-ன்னு
எல்லோரிடமும் மருது பாடவா
முடியும், மல்லிகா டியர்?
 

fathima.ar

Well-Known Member
நீங்க இங்க வாங்கன்னு ஏம்மா கூப்டலை..
ஒரு வார்த்தை சொல்ல இரண்டு வருஷம் காத்திருந்தான்
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top