Neengaatha Reengaaram 12

Advertisement

laksh

Well-Known Member
“Being In His Arms? That’s home. No Matter Where That May Be.”

Maruthu is left like a child who was given his favourite chocolate only to snatch it from him.

His house which now has now become his home, his loneliness has faded away, his life has now a better meaning, all because of her. But, the marital bliss been pushed away too soon for him.

Jayanthi is now like a child left all alone in a stranger’s place.

She, all along being a girl who had a sheltered brought up, has never felt alone or been alone ever. Now, moreover, with having to stay away from her man with whom she has just seen a new beautiful world of just them, is in doldrums.

How are they going to cope-up with this long distance married life? Will it make their love and bond stronger? Or the depression and sadness will gear up their ego?

Time Will Tell…!!

சோலையிலும் முட்கள் தோன்றும் நானும் நீயும் நீங்கினால்…
பாலையிலும் பூக்கள் பூக்கும் நான் உன் மார்பில் தூங்கினால்…


மாதங்களும் வாரம் ஆகும் நானும் நீயும் கூடினால்…
வாரங்களும் மாதமாகும் பாதை மாறி ஓடினால்…!!


Neengaatha Reengaaram 12 1

Neengaatha Reengaaram 12 2


:):):):)
:):):)
 

banumathi jayaraman

Well-Known Member
மருதுவின் நிலை ரொம்பவும்
பரிதாபம்தான், மல்லிகா டியர்

ஜெயந்தி ஜெர்மனி போறதுக்கு
பச்சைக்கொடியும் காட்டியாச்சு
ஆனால் அவள் போவதை,
அவளின் பிரிவை இவன் மனம்
ஏற்றுக் கோளாவில்லை

அவளுக்கும் அப்படித்தானா?
ஆனால் ஜதிக்கு மருதுவின்
மேல் காதலில்லையாமே?

ஜதிக்காக தன் நடையுடை
பாவனைகளையும் மருது
மாற்றிக் கொள்கிறான்

இன்னும் ஜதி வேறு என்ன
சொன்னாலும் செய்வான்
ஆனால் அவள்தான் ஒன்றுமே
சொல்லாமல் ஜெர்மனிக்கு
போய் விட்டாள்
 
Last edited:

banumathi jayaraman

Well-Known Member
ஏழு வயசு வித்தியாசம்-லாம்
ஆண்களுக்கு ஒரு பெரிய
விஷயமே இல்லை

நாளாக நாளாக குடும்பம்
பிள்ளைப்பேறு-ன்னு
பெண்களுக்குத்தான் உடலிலும்
மனதிலும் மாறுதல்கள்
வருகின்றது, மல்லிகா டியர்

சம வயது அல்லது 2, 3 வயது
வித்தியாசத்தில் கல்யாணம்
செய்தால் கொஞ்ச காலம்
கழித்து அந்த தம்பதிகளைப்
பார்த்தால் என்னதான் பெண்கள்
மேக்கப் போட்டாலும் அக்கா
தம்பி போலத்தான் தெரியும்

அதனால்தான் அந்தக் காலத்தில்
கொஞ்சம் கூடுதலான வயது
வித்தியாசத்தில் மணமகன் தேடி
பெண்களுக்கு கல்யாணம் செய்தார்கள்
 
Last edited:

banumathi jayaraman

Well-Known Member
என்னைக் கேட்டால் ஜெயந்தி
ஒரு படித்த முட்டாள்-ன்னுதான்
சொல்வேன், மல்லிகா டியர்

இங்கே அப்பா, அம்மா, அண்ணன்
தம்பி-ன்னு குடும்பம்-ங்கிற ஒரு
அமைப்பிலே இருந்தவளுக்கு
அங்கே போய் தனியாக
இருக்கப் பிடிக்கலை

சரி, இப்போதான் புதுசா கணவன்-னு
ஒரு உறவு வந்திருக்கே?
அவனையாவது கூப்பிடலாம்
அங்கே கொஞ்சம் ஜாலியாக
இருந்திருக்கலாம்

காசு, பணத்துக்கு பிரச்சனை
இல்லை
அவளின் யூரோ சம்பளமில்லாமல்
மருது வேற பணம் கொடுக்கிறான்
கணவனை வரவழைத்து அழகாக
வாழ்க்கையை வாழ்ந்திருக்கலாம்
 
Last edited:

banumathi jayaraman

Well-Known Member
எப்பவுமே கெத்து, கவுரவம்
பார்க்கிற மருது, மனைவியிடமும்
அதையே கடைப்பிடிக்கிறான்

யாருமேயில்லாமல் தானாய்
சுயம்புவாய் இருந்து விருட்சமாக
வளர்ந்தவர்களுக்கு இந்த
Insecurity இன்செக்யுரிட்டி பீலிங்
வரத்தான் செய்யும்
 
Last edited:

banumathi jayaraman

Well-Known Member
எல்லோரும் வெளிநாட்டுக்குப்
போகணும்
நல்லா சம்பாரிக்கணும்னுதான்
நினைக்கிறாங்களேத் தவிர
அங்கே போனால் எல்லோருக்கும்
ஜெயந்தியின் நிலைதான்

ஆண்கள் எப்படியோ சமாளித்துக்
கொள்கிறார்கள்
ஜதி போன்ற பெண்கள்தான்
பாவம் பணத்தாசை பிடித்து
கஷ்டப்படுகிறார்கள்
 

banumathi jayaraman

Well-Known Member
வெளிநாட்டுக்கு ஏனப்பா
அப்படிப் போக வேண்டும்?
அப்புறம் இடம் பிடிக்கலை
சோறு பிடிக்கலை
ஊரும் பிடிக்கலை
மொழியும் பிடிக்கலை
தனியாக இருக்கோமுன்னு
வேலையிலும் ஆர்வம்
குறையுது

தருமி சொல்ற மாதிரி, ஆசை
ஆசை எனக்கு வேணும்
எனக்கு வேணும்-ங்கிற பேராசை
மனம்தான் இதுக்கெல்லாம்
காரணம், மல்லிகா டியர்
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top