Neengaatha Reengaaram 12

Advertisement

Chittijayaram

Well-Known Member
Maruthu Enna pa rumba kovama erukiya, jadhi Germany ku pogamale erundu erukalam, unnoda kanavu ellam pinnuku poidochi marudhu vala, padipu ellana passport taramatamga nu ninaichi kupidala, idhu avanuku terimjidu Enna solvano, nee anga sambadochalum unaku Paisa podurane super da marudhu, nee avalai nalla purimji vechiruka, Ava dan purimjikala, unnai thedura da poi Ava munnadi nillu enna panra nu paaru, nice update Malli mam thanks.
 

Sundaramuma

Well-Known Member
இதுவேற ஒண்ணு இருக்கா .....:rolleyes::rolleyes:
பெங்களூர் டிரெயிணிங் போகவே கஷ்டம்..
எதையும் அணுபவிக்க முடியலைனாலும்
எல்லாம் நானே சம்பாரிச்சு வாங்குவேன்னு ஒரு கனவு ஒரு லட்சியம்..

வேலை கிடைச்சாச்சு யூரோல சம்பளம் அது மட்டுமில்லாமல் புருஷன் வேற மாசம் மாசம் பணம் அணுப்புனான்
நல்ல வேலை ஜதி புள்ள மூளை ரொம்ப வேகமா வேலை செஞ்சு
எல்லாக்கோட்டையும் அழிங்க..
நான் இந்த காசும் சேர்த்து கொடுக்கணும்னு சொல்லிற போறா:p
 

Anuradha Ravisankarram

Well-Known Member
thanks dear MM Mam . .
lovely episode...
அழகு...முறைப்பு ...முறுக்கு...நியாயமான கோபம். ...மருது....
ஏற்கனவே அவன் மருதாச்சலமூர்த்தி....எப்படி மலைஇறக்குவது....
ஜெ .......உன்தவிப்பு..தயக்கம்... அழுகை...பயம்.. தனிமை....
புரிய வைக்க தெரியணும்...
எந்நாடு என்றாலும் நம்நாட்டுக்கு ஈடாகுமா?÷??
Thanks again dear MM Mam...
வாழ்க வளமுடன்
 

Suvitha

Well-Known Member
மருதுகிட்ட ஒரு உரிமை போராட்டம்...
"என் பொண்டாட்டி தான் எனக்கு மட்டும் தான்..."
ஹஹ... எப்போ இருந்து இப்படி ஆன மருது...
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top