Neengaatha Reengaaram 12

Advertisement

Pon mariammal

Writers Team
Tamil Novel Writer
அவன் எல்லாமே விட்டு கொடுத்து இருக்கான் ..
எதுக்கும் அவளை கட்டாயப்படுத்தல..
அவ தான் கூட்டுக்குள்ளயே ஒளிஞ்சிக்கிறா.. தன்னை மட்டும் யோசித்து..
அவளையே அயல்நாட்டுக்கு விட்டு கொடுத்தது தான் ...
 

Manimegalai

Well-Known Member
பெங்களூர் டிரெயிணிங் போகவே கஷ்டம்..
எதையும் அணுபவிக்க முடியலைனாலும்
எல்லாம் நானே சம்பாரிச்சு வாங்குவேன்னு ஒரு கனவு ஒரு லட்சியம்..

வேலை கிடைச்சாச்சு யூரோல சம்பளம் அது மட்டுமில்லாமல் புருஷன் வேற மாசம் மாசம் பணம் அணுப்புனான்
நல்ல வேலை ஜதி புள்ள மூளை ரொம்ப வேகமா வேலை செஞ்சு
எல்லாக்கோட்டையும் அழிங்க..
நான் இந்த காசும் சேர்த்து கொடுக்கணும்னு சொல்லிற போறா:p
செம
செம டா
இப்படி ஒன்னு இருக்குல..
அட கடவுளே...
அது செலவு பண்ணாம வச்சிருப்பா...
அதனால் திருப்ப வேவையில்ல.
 

shaniff

Well-Known Member
“Being In His Arms? That’s home. No Matter Where That May Be.”

Maruthu is left like a child who was given his favourite chocolate only to snatch it from him.

His house which now has now become his home, his loneliness has faded away, his life has now a better meaning, all because of her. But, the marital bliss been pushed away too soon for him.

Jayanthi is now like a child left all alone in a stranger’s place.

She, all along being a girl who had a sheltered brought up, has never felt alone or been alone ever. Now, moreover, with having to stay away from her man with whom she has just seen a new beautiful world of just them, is in doldrums.

How are they going to cope-up with this long distance married life? Will it make their love and bond stronger? Or the depression and sadness will gear up their ego?

Time Will Tell…!!

சோலையிலும் முட்கள் தோன்றும் நானும் நீயும் நீங்கினால்…
பாலையிலும் பூக்கள் பூக்கும் நான் உன் மார்பில் தூங்கினால்…


மாதங்களும் வாரம் ஆகும் நானும் நீயும் கூடினால்…
வாரங்களும் மாதமாகும் பாதை மாறி ஓடினால்…!!


Neengaatha Reengaaram 12 1

Neengaatha Reengaaram 12 2


:):):):)
Wow....what a epi.
காதல் என்னை பிழிகிறதே..
கண்ணீர் நதியாய் வழிகிறதே...
நினைப்பதும் தொல்லை...மறப்பதும் தொல்லை...
வாழ்வே வலிக்கிறதே...

அவன் பணம் கொடுக்கனும்னே germany சென்றாள்...முதல் மாதத்தில் வைத்தான் அதற்கும் ஆப்பு....
அவளுக்கும் தனிமை பிடிக்கவில்லை..
சாப்பாடு பிடிக்கவில்லை....
Germany உம் பிடிக்கவில்லை...
பாஷையும் பிடிக்கவில்லை...
பின்னே என்ன இதற்கு இருந்தால் ஜெர்மனியில்...
அவளும் வருந்தி அவளவனையும் வருத்தி....
இரண்டு வருடங்கள்....மிகப்பெரிய இரண்டு வருடங்கள்....
வருத்திவிட்டாள் மருதுவை....
எல்லோரையும் கொஞ்சிய பிறகே தேடுகிறாள் கணவனை...
இன்னும் என்ன காத்திருக்கிறதோ மருதுவுக்கு....
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top