NEED A HELP

Advertisement

Anu Chandran

Well-Known Member
Tamil Novel Writer
Ithellam unmaya nu therila banu ma... Enga appa ithellam nambathathala itha pathi perusa therila... Irukunu solluranga..
Bt avaroda health um konjam check panna solluga kidney related aana problem iruntha tha intha mathiri irukumnu solluvanga...
Athunala nalla doctor a poi parka solluga..
Appa solluvanga unmaya irukavagaluku eppavum thappanavagalala ethum nadakuthu... Appadi avaga manasu thirupthikaga anga aiyapan kovil iruntha ovaru saturday um poi vendikka solluga.. thappa iruntha avaru kaati kuduparu...
 

SHOBA KUMARAN

Writers Team
Tamil Novel Writer
balck magic part pathi idea illa. but he should go for a medical consultation. for instance, if there is hypothyrodism the person will feel very lazy.. he wouldnt feel like doing anything productive.

may be he might feel depressed for some reason.. if he is on any new medication ask them to check the side effects.

these two I am writing from my personal encounter.
I hope he gets better soon.
 

banumathi jayaraman

Well-Known Member
Ithellam unmaya nu therila banu ma... Enga appa ithellam nambathathala itha pathi perusa therila... Irukunu solluranga..
Bt avaroda health um konjam check panna solluga kidney related aana problem iruntha tha intha mathiri irukumnu solluvanga...
Athunala nalla doctor a poi parka solluga..
Appa solluvanga unmaya irukavagaluku eppavum thappanavagalala ethum nadakuthu... Appadi avaga manasu thirupthikaga anga aiyapan kovil iruntha ovaru saturday um poi vendikka solluga.. thappa iruntha avaru kaati kuduparu...
Thank you so much, அனு சந்திரன் டியர்
 

banumathi jayaraman

Well-Known Member
balck magic part pathi idea illa. but he should go for a medical consultation. for instance, if there is hypothyrodism the person will feel very lazy.. he wouldnt feel like doing anything productive.

may be he might feel depressed for some reason.. if he is on any new medication ask them to check the side effects.

these two I am writing from my personal encounter.
I hope he gets better soon.
Thank you so much, ஷோபா குமரன் டியர்
 

laksh

Well-Known Member
எனது இனிய அன்புத் தோழிகளே
என்னுடைய தோழி ஒருத்திக்கு
ஒரு பிரச்சினை

அவளின் கணவரும் என்னுடன்
பணிபுரிந்தவர்தான்
ஓய்வு பெற இன்னும் சில
வருடங்கள் இருக்கு

இவர்களுக்கு இரண்டு மகன்கள்
ஒரு மகள்
மகன்கள் நன்கு படித்தும் நல்ல
வேலை இல்லை
ஏதோ கிடைத்த வேலைக்கு சென்று
சொற்ப வருவாய் வருகிறது
பெண் காலேஜில் படிக்கிறாள்

இதெல்லாம் ஒரு பிரச்சனையான்னு
கேட்காதீங்க
கணவர்தான் பிரச்னை
நல்ல மனிதர்
மிகவும் அன்பானவர்
பண்பானவர்
எல்லோருக்கும் உதவி செய்யும்
மனமுள்ளவர்
தன்னால் முடிந்த உதவியை
மற்றவர்களுக்கு உடனே செய்யத்
தயங்காதவர்
கடவுளின் அருள் அவரிடம் இருப்பதாக
எங்க வீட்டுக்காரரிடம் சாமி இருக்கு-ன்னு
என் தோழியே கூறுவாள்

இவ்வளவு நல்ல மனிதர் கடந்த இரண்டு
வருடங்களாக வேலைக்கு செல்வதில்லை
எப்பொழுதும் காலை 5 மணிக்கே எழுந்து
எல்லாவற்றையும் சுறுசுறுப்புடன் செய்பவர்
இப்போது பகல் 12 மணி வரை தூங்குகிறார்
இரவில் நன்றாக தூங்குவதில்லை
எதிலும் பிடிப்பில்லை

எல்லாவற்றிலும் அவருக்கு ஒரு ஏனோ
தானோங்கிற எண்ணம் and செயல்
அவருக்கு இருந்த லீவெல்லாம் கரைந்து
போய், பாதிச் சம்பளமோ ஏதோ ஒரு
தொகை வருகிறதாம்
தற்பொழுது கொஞ்சம் கஷ்டமான
சூழ்நிலை

பையனுக்கு வேலைக்கு-ன்னு ஒரு பெரிய
தொகையை வேறு ஏமாந்து விட்டார்
அதனால் இப்படி இருக்கிறாரோன்னு
பார்த்தால் கூடப் பிறந்த தங்கை போல
பழகிய ஒருத்திதான் இவருக்கு ஒரு
அமாவாசையன்று முட்டையில்
குங்குமம் வைத்து சுற்றிப் போட்டாளாம்
இதை அந்த தங்கை போன்ற பெண்ணே
சமீபமாக இன்னொருவரிடம் சொல்லும்
பொழுது என் தோழி கேட்டிருக்கிறாள்
அந்த முட்டையை என்ன செய்தாள்
என்று கேட்க இவளால் இயலவில்லை

எவ்வளவு பெரிய நம்பிக்கைத் துரோகம்?
இப்பொழுதும் இதெல்லாம் உண்டா?
இந்தக் காலத்தில் இப்படியும் செய்வார்களா?
அன்புத்தோழிகளே இதற்கு இந்தப்
பிரச்சனை தீர என்ன வழி?

மலையாள மாந்திரீகரிடம் போகலாமா-ன்னு
பார்த்தால் அவள் குடும்பத்தின் மீது இன்னும்
கூடுதலாக வேற ஏதாவது துன்பம் வந்து
விடுமோன்னு யாரிடமும் சொல்லவும்
என் தோழிக்கு பயம்

தானுண்டு தன் வேலையுண்டு-ன்னு
யார் வம்புக்கு போகாத என் தோழியின்
மீது அவளுடைய இருபக்க சொந்தத்திற்கும்
பொறாமை
இவள் எப்பொழுது விழுவாள்? நாம்
கைகொட்டி சிரிக்கலாம் என்றே
காத்துக் கொண்டு இருக்கிறார்கள்
சொந்தத்திற்கு உதவி செய்யும்
மனமில்லாததால்தான் தங்கை போல
அந்தப் பெண்ணை நம்பி வீட்டிற்குள்ளும்
அனுமதித்திருக்கிறாள்

அடுத்த சொந்தத்திற்கு தெரியாமல்
இதை எப்படி சரிசெய்வது என்று
என்னிடம் கேட்டாள்
எனக்கும் ஒன்றும் தோணவில்லையாதலால்
உங்களின் உதவியை நாடுகிறேன்,
அன்புத் தோழிகளே
It seems that he is undergoing middle age crisis. Moreover he has lost his confidence as he has lost money also. Let's see if there is a possibility of his son getting a good job...his son's job will bring confidence both to the father and family.Money flow might ease some tension which he is forcefully trying to forget. Black magic thing is also there.For which going to shollingar is best.
 

shree.harini

New Member
Please get blood tests done to check for vitamin D, B12 and iron (anemia) deficiencies and thyroid. Have bad personal experience with first two which can cause too much fatigue and lead to body pain, insomnia and moodiness/depression.

Exercise is very important for both improving health and mood. Make him exercise for at least half hour a day. Would suggest sit ups, plank and push ups which strengthen the body. Can start with 10 and slowly increase daily. Can do at night and then take bath which will help with sleep as well.

Chanting is a great way to keep negative thoughts at bay and also bring positivity. Can pick a favorite God and slogam they feel good about for chanting. Can fix a time period for the improvement (say an year) and கோவிலுக்கு வேண்டுதல் வைக்கலாம். அவர் சீக்கிரம் நலம் அடைந்து குடும்பத்தில் மகிழ்ச்சி திரும்ப வாழ்த்துகள்
 

Sornam

Well-Known Member
Sis , positive vibrations alone will help to overcome this problem. May be due to health issues the situation may be like this. But still then if she believes it to be black magic then her intentions will strongly over rule her. So positive thoughts will help to stabilise. "Indrakshi Stotram" .. reciting or hearing it for days together will definitely trigger positive vibrations within family members. ..
 

Tharav

Well-Known Member
Banuma better to take him good psychiatric. Some time Namma udambula ஏற்படும் hormone imbalance நால கூட இந்த மாதிரி பிராப்லம் வர சான்ஸ் இருக்கு.

டாக்டர் கிட்ட போக சொல்றேன் ன்னு தப்பா நினைக்க வேண்டாம் ஏன்னா என் friend kku இப்படி இருந்து அவ மற்ற சகோதரிகள் சொன்னது போல கோவிலுக்கும் போனா டாக்டர் கிட்ட யும் போனா. அப்படி டாக்டர் கிட்ட போனப்போ hormone imbalance nala than I one month treatment லயே சரி ஆகிடுச்சு.
ஆண்களுக்கும் ஹார்மோன் மாற்றங்கள் வர வாய்ப்புள்ளது பானுமா. என்ன நமக்கு நல்ல டாக்டர் கிடைக்கனும்
அவர் விரைவில் குணமடைய இறைவனிடம் பிரார்த்தனை செய்கிறோம்
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top