NEED A HELP

Advertisement

banumathi jayaraman

Well-Known Member
எனது இனிய அன்புத் தோழிகளே
என்னுடைய தோழி ஒருத்திக்கு
ஒரு பிரச்சினை

அவளின் கணவரும் என்னுடன்
பணிபுரிந்தவர்தான்
ஓய்வு பெற இன்னும் சில
வருடங்கள் இருக்கு

இவர்களுக்கு இரண்டு மகன்கள்
ஒரு மகள்
மகன்கள் நன்கு படித்தும் நல்ல
வேலை இல்லை
ஏதோ கிடைத்த வேலைக்கு சென்று
சொற்ப வருவாய் வருகிறது
பெண் காலேஜில் படிக்கிறாள்

இதெல்லாம் ஒரு பிரச்சனையான்னு
கேட்காதீங்க
கணவர்தான் பிரச்னை
நல்ல மனிதர்
மிகவும் அன்பானவர்
பண்பானவர்
எல்லோருக்கும் உதவி செய்யும்
மனமுள்ளவர்
தன்னால் முடிந்த உதவியை
மற்றவர்களுக்கு உடனே செய்யத்
தயங்காதவர்
கடவுளின் அருள் அவரிடம் இருப்பதாக
எங்க வீட்டுக்காரரிடம் சாமி இருக்கு-ன்னு
என் தோழியே கூறுவாள்

இவ்வளவு நல்ல மனிதர் கடந்த இரண்டு
வருடங்களாக வேலைக்கு செல்வதில்லை
எப்பொழுதும் காலை 5 மணிக்கே எழுந்து
எல்லாவற்றையும் சுறுசுறுப்புடன் செய்பவர்
இப்போது பகல் 12 மணி வரை தூங்குகிறார்
இரவில் நன்றாக தூங்குவதில்லை
எதிலும் பிடிப்பில்லை

எல்லாவற்றிலும் அவருக்கு ஒரு ஏனோ
தானோங்கிற எண்ணம் and செயல்
அவருக்கு இருந்த லீவெல்லாம் கரைந்து
போய், பாதிச் சம்பளமோ ஏதோ ஒரு
தொகை வருகிறதாம்
தற்பொழுது கொஞ்சம் கஷ்டமான
சூழ்நிலை

பையனுக்கு வேலைக்கு-ன்னு ஒரு பெரிய
தொகையை வேறு ஏமாந்து விட்டார்
அதனால் இப்படி இருக்கிறாரோன்னு
பார்த்தால் கூடப் பிறந்த தங்கை போல
பழகிய ஒருத்திதான் இவருக்கு ஒரு
அமாவாசையன்று முட்டையில்
குங்குமம் வைத்து சுற்றிப் போட்டாளாம்
இதை அந்த தங்கை போன்ற பெண்ணே
சமீபமாக இன்னொருவரிடம் சொல்லும்
பொழுது என் தோழி கேட்டிருக்கிறாள்
அந்த முட்டையை என்ன செய்தாள்
என்று கேட்க இவளால் இயலவில்லை

எவ்வளவு பெரிய நம்பிக்கைத் துரோகம்?
இப்பொழுதும் இதெல்லாம் உண்டா?
இந்தக் காலத்தில் இப்படியும் செய்வார்களா?
அன்புத்தோழிகளே இதற்கு இந்தப்
பிரச்சனை தீர என்ன வழி?

மலையாள மாந்திரீகரிடம் போகலாமா-ன்னு
பார்த்தால் அவள் குடும்பத்தின் மீது இன்னும்
கூடுதலாக வேற ஏதாவது துன்பம் வந்து
விடுமோன்னு யாரிடமும் சொல்லவும்
என் தோழிக்கு பயம்

தானுண்டு தன் வேலையுண்டு-ன்னு
யார் வம்புக்கு போகாத என் தோழியின்
மீது அவளுடைய இருபக்க சொந்தத்திற்கும்
பொறாமை
இவள் எப்பொழுது விழுவாள்? நாம்
கைகொட்டி சிரிக்கலாம் என்றே
காத்துக் கொண்டு இருக்கிறார்கள்
சொந்தத்திற்கு உதவி செய்யும்
மனமில்லாததால்தான் தங்கை போல
அந்தப் பெண்ணை நம்பி வீட்டிற்குள்ளும்
அனுமதித்திருக்கிறாள்

அடுத்த சொந்தத்திற்கு தெரியாமல்
இதை எப்படி சரிசெய்வது என்று
என்னிடம் கேட்டாள்
எனக்கும் ஒன்றும் தோணவில்லையாதலால்
உங்களின் உதவியை நாடுகிறேன்,
அன்புத் தோழிகளே
 
Last edited:

mila

Writers Team
Tamil Novel Writer
pilli ,sooniyam,kannooru, intha kaalaththililum irukku banuma. mooda nambikkai enru naam erka marukkirom. hindu madaththil itharkku enna vali enru enakku theriyaathu. muslims quran la ulla soorakkalai thaan othuvaargal
{enga veettil daily othuvom}
{naattin inraya nilaiyin kaaranamaaga network slow so cant use my tamil typing keypad. sorry}
 
Devi29

Well-Known Member
தெய்வ அருளுக்கு மிஞ்சி வேறு ஒன்றும் இல்லை banuma அந்த முட்டையால் அவருக்கு கண்டிப்பா பாதிப்பு இருக்காது . இருந்தும் மனதிருப்திகாக வெள்ளெருக்கு பிள்ளையார் (சின்ன)வாங்கி பூஜை அறையில் வைக்க சொல்லுங்க. ஒரு முறை குலா தெய்வம் கோயிலுக்கு போக சொல்லுங்க Then one time psychiatrista parka sollunga some stress irukalam ,sometimes brain ku pora blood slow va irunthalum ippidi irupanga give healthy food . Seekram nalla aayituvaru
 
Thank you so much, பஸ்மிலா டியர்
 
Thank you so much, ஸ்ரீதேவி29 டியர்
 
Sahi

Well-Known Member
If she is in Chennai, ask her to go to Sholinganallur "Prathyangara Devi" temple (if possible on forthcoming no moon day) she can get ashes from the yaga peedam and also they will give theertham for this. The best remedy. If on usual days can get theertham and special red colour thread with a dollar. Ask her to try. Better to take her husband also. No parigara poojai and all. Just worship the goddess and get the prasadam.
 
Select_reads

New Member
I agree with ஶ்ரீதேவி.

அந்த ஆண் நபருக்கும் இன்னும் 2 வருடமே retirement க்கு உள்ளது என்று கூறியுள்ளீர்கள். So he is probably in his 50s. So physically & mentally he is go through lots of changes & challenges. I think he is depressed & less motivated.

Black magic ஒரு பக்கம் இருந்தாலும், he needs lots of positive vibes around him.

So as Sridevi mentioned, do that also play music in your fone or in laptop or in your system nice devotional soothing music, motivational speeches.
Atleast that will make the atmosphere around him to conducive enough to stop his thought process.

Do not ask him the reason..Always have casual conversation. Don’t talk serious subjects regarding his son’s work, daughter’s college, his office work or any big responsibilities now.. Make hom meet his favorite people( friends or relatives). Taking him to functions where he see familiar people might gv adverse effects too.

Give him this kind of treatment for couple of weeks. If he is still the same. Take the next step

It may be financially big strain for ur family.. Looks like you are strong woman.. You can handle it. God gives these kind of challenges only to those who can handle.

Plz DO NOT OVER DO this. Just play 2-3 hours day but make it as a habit. Music is a very good therapy.

Hope this helps.. It takes time for Depression
 
banumathi jayaraman

Well-Known Member
If she is in Chennai, ask her to go to Sholinganallur "Prathyangara Devi" temple (if possible on forthcoming no moon day) she can get ashes from the yaga peedam and also they will give theertham for this. The best remedy. If on usual days can get theertham and special red colour thread with a dollar. Ask her to try. Better to take her husband also. No parigara poojai and all. Just worship the goddess and get the prasadam.
Thank you so much, ஷாஹித்யா ராஜ் டியர்
 
banumathi jayaraman

Well-Known Member
I agree with ஶ்ரீதேவி.

அந்த ஆண் நபருக்கும் இன்னும் 2 வருடமே retirement க்கு உள்ளது என்று கூறியுள்ளீர்கள். So he is probably in his 50s. So physically & mentally he is go through lots of changes & challenges. I think he is depressed & less motivated.

Black magic ஒரு பக்கம் இருந்தாலும், he needs lots of positive vibes around him.

So as Sridevi mentioned, do that also play in your fone or in laptop or sustem nice sevotional music, motivational speeches.
Atleast will make the atmosphere around him to coducive enough.
Do not ask him the reason..Always have casual conversation. Don’t talk regarding his son’s work, daughter’s college, work or any big responsibilities now.. Gove him this kind of treatment for couple of hours.

It may be financially big strain for ur family.. Looks like you are strong woman.. You can handle it. God gives these kind of challenges only to those who can handle.

Plz DO NOT OVER DO this. Just play 2-3 hours day but make it as a habit. Music is a very good therapy.

Hope this helps.. It takes time for Depression
Thank you so much, Select_reads டியர்
 
Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top