Nee Enbathu Yaathenil 34 1

Advertisement

Aadhi

Well-Known Member
Tamil Novel Writer
Nice update

காசு கொடுத்து காலேஜ்ல சீட் வாங்குனானா?? :eek::eek: அப்ப மெரிட்ல கிடைக்கலையா?? :p:p

அபிக்கு மட்டும் தான் பார்க்கணுமா?? ஏன் உனக்கு பார்க்க வேணாமா??
அப்பாடி இப்பத்தான் இப்படி சந்தோஷமா சிரிச்சு பேசுறீங்க... இவ்வளவு நாள் பொறுமையா இருந்த எங்களுக்கு தான் திருஷ்டி சுத்தி போடணும்.. :p:p

:D:LOL::ROFLMAO:
 

MaryMadras

Well-Known Member
அருமையான பதிவு மல்லி:giggle::giggle::giggle:.சுந்தரி கெஞ்சி ,கொஞ்சி சமாதானம் செய்ததை முதலிலேயே செஞ்சிருந்தா பிரியவேண்டிய அவசியம் வந்திருக்காது,இப்போதாது தான் சிறிது மகிழ்ச்சி தெரியுது.
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top