Nee Enbathu Yaathenil 34 1

Advertisement

ThangaMalar

Well-Known Member
இப்போ தான் புரிதல், அறிதல் ஆரம்பிக்குது... இனி நேசம், பாசம், காதல் வரும்..
படிப்பு முடியவும் விவசாயி களம் இறங்கிடுவார்...
 
Last edited:

SINDHU NARAYANAN

Well-Known Member
Nice update

காசு கொடுத்து காலேஜ்ல சீட் வாங்குனானா?? :eek::eek: அப்ப மெரிட்ல கிடைக்கலையா?? :p:p

அபிக்கு மட்டும் தான் பார்க்கணுமா?? ஏன் உனக்கு பார்க்க வேணாமா??
அப்பாடி இப்பத்தான் இப்படி சந்தோஷமா சிரிச்சு பேசுறீங்க... இவ்வளவு நாள் பொறுமையா இருந்த எங்களுக்கு தான் திருஷ்டி சுத்தி போடணும்.. :p:p
 
Last edited:

Joher

Well-Known Member
:love::love::love:

கையில் இருக்கும் வெண்ணையை விட்டுட்டு நெய் தேடி அலைவாங்களாம்........ அப்படி இருக்கு உங்க கதை.......
கூட இருக்கப்போ முகம் பார்த்து கூட பேசலை.......
இப்போ வீடியோ கால் :p:p:p

சௌகர்யமா எல்லாம் செஞ்சு குடுத்து சுந்தரி சொல்லாமல் கொள்ளாமல் சர்ப்ரைஸா போய் இறங்குவாளோ அபி தேடினானு சொல்லி :p:p:p

பொண்டாட்டி காசு செலவு பண்ண யோசிப்பானாம்..... ஆனால் பொண்டாட்டி காசுல படிப்பானாம்....... என்னடா இது :oops::oops::oops:

அப்போ 2 years 3 months பிரிவா???
இல்லை MBA ப்ராஜெக்ட் தென்னதோப்புல பண்ணுவானா???
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top