Riy Writers Team Tamil Novel Writer Sep 11, 2019 #11 தீப்ஸ் வந்ததும் ஆட்டம் அப்படியே மாறி போச்சு போலவே.. மிதுன் கிட்ட தனிவா பேசி பார்க்கிறான் முடியாதுன்னா அதுக்கு தகுந்த மாதிரி பேசி தானே ஆகனும்... சூப்பர்... ராகா கல்யாணம் பேசினது குத்தமா இல்ல இப்ப நீ இல்லாம பேசினது குத்தமா... தெளிவா சொல்லும்மா
தீப்ஸ் வந்ததும் ஆட்டம் அப்படியே மாறி போச்சு போலவே.. மிதுன் கிட்ட தனிவா பேசி பார்க்கிறான் முடியாதுன்னா அதுக்கு தகுந்த மாதிரி பேசி தானே ஆகனும்... சூப்பர்... ராகா கல்யாணம் பேசினது குத்தமா இல்ல இப்ப நீ இல்லாம பேசினது குத்தமா... தெளிவா சொல்லும்மா
J Janavi Well-Known Member Sep 11, 2019 #15 Bala sutha said: சரயு sis உங்களுக்கு அரசியல் வாழ்க்கை பிரகாசமா இருக்கு Click to expand... ஆமா சிஸ்.... இவங்க அரசியல் பண்ணா, அடுத்த சின்னம்மா ஆகிடுவாங்க......
Bala sutha said: சரயு sis உங்களுக்கு அரசியல் வாழ்க்கை பிரகாசமா இருக்கு Click to expand... ஆமா சிஸ்.... இவங்க அரசியல் பண்ணா, அடுத்த சின்னம்மா ஆகிடுவாங்க......