Sarayu Super Moderator Tamil Novel Writer May 19, 2019 #1 hiii Friendss here is the second part of epi 18 Sarayu's Naan Ini Nee - 18 -2
Joher Well-Known Member May 19, 2019 #2 Tks சரயு........ செம அரை........ service பண்ண ஒருத்தன் இருக்கிறானே....... நீ rejected லிஸ்ட்......... அந்த பொட்டியில் என்னப்பா பணமா/வைரமா/டாக்குமெண்ட்டா/இல்லை போதை பொருளா........ சொல்லவே இல்லை........ என்ன தீபனை ரொம்ப டென்ஷன் பண்ணுறாங்க அம்மா அப்பா அண்ணன்......... டேய் ஒழுங்கா propose பண்ணக்கூட விடாமல் துரத்துறீங்களே........ enjoy பண்ண விடுங்கடா........ Last edited: May 19, 2019
Tks சரயு........ செம அரை........ service பண்ண ஒருத்தன் இருக்கிறானே....... நீ rejected லிஸ்ட்......... அந்த பொட்டியில் என்னப்பா பணமா/வைரமா/டாக்குமெண்ட்டா/இல்லை போதை பொருளா........ சொல்லவே இல்லை........ என்ன தீபனை ரொம்ப டென்ஷன் பண்ணுறாங்க அம்மா அப்பா அண்ணன்......... டேய் ஒழுங்கா propose பண்ணக்கூட விடாமல் துரத்துறீங்களே........ enjoy பண்ண விடுங்கடா........
banumathi jayaraman Well-Known Member May 19, 2019 #3 Me Second, சரயு டியர் Last edited: May 19, 2019
banumathi jayaraman Well-Known Member May 19, 2019 #4 மிகவும் அருமையான பதிவு, சரயு டியர் Last edited: May 19, 2019
banumathi jayaraman Well-Known Member May 19, 2019 #9 ஹா ஹா ஹா அப்பாவும் மிதுனும் பயப்படுற அளவுக்கு சேட்டைப் பார்த்து தீபன் பயப்படலையோ? இது, இது, இந்த தில்லுதான் ஒரு ஆண்மகனுக்கு அழகு, சரயு டியர்
ஹா ஹா ஹா அப்பாவும் மிதுனும் பயப்படுற அளவுக்கு சேட்டைப் பார்த்து தீபன் பயப்படலையோ? இது, இது, இந்த தில்லுதான் ஒரு ஆண்மகனுக்கு அழகு, சரயு டியர்
S sumee Well-Known Member May 19, 2019 #10 Rendu perum ethirigalai athikamakki konde pokirargal. Yaru enna pannuvangalonnu irukku.