கரெக்ட்டா பாய்ண்டை புடிச்சுட்டானே ஷர்மி
பொறுப்பில்லைனு உனக்கு ஒரு குட்டு வச்சு உன்னோட ஸ்டேட்மென்டையே க்கோட் பண்ணிட்டானே.........
கல்யாணம் வரை தோசையை மாத்தி போட தெரியாதவங்க பல பேர் இருப்பாங்க........ நீ வட்டமா வரலைன்னு பீல் பண்ணுற.....
நாம பண்ணுற சமையல் சாப்பிடுற மாதிரி இருந்தால் போதும்...... கலர் ஷேப் டேஸ்ட் எல்லாம் போக போக வரும்.....
அட பாருடா லவ் லைப்பாம் இதெப்போ ரவி........ சொல்லவே இல்லை......
ஓஹ் that சொர்க்கம்
பணம் பின்னாடி போவேன் ஆனால் பொண்ணுங்க பின்னாடி போகமாட்டேன்னு ஒரு எண்ணம்
பாவம் ஏமாந்துட்டாங்க...... உன்னை ரொம்ப பேசினான்னு இந்த ஷர்மி பொண்ணு பின்னாடி போனது உங்கம்மாக்கு தெரியலையே......
முதல் முறையா ரெண்டு பேரும் மனம் விட்டு நிறைய பேசி அலசி ஆராஞ்சாச்சு........
இனி ஷர்மி அக்மார்க் பொண்டாட்டியா மாறிடுவா.......
ரவியை அம்மாவோட தோஸ்தாக்க என்ன பண்ணபோறாளோ........
தேவையான பேச்சு..... நல்லா இருந்துச்சு மல்லி.......
Agmark pondati illa..
Ammmaaaa