Naan Enathu Manathu 29 2 and 29 3

Advertisement

mallika

Administrator
அச்சச்சோ மல்லிகா, இந்த ரவியும் ஷர்மியும் ஏன் இவ்வளவு பேசறாங்க.
பேச்சக் குறை பேச்சக் குறைன்னு நானும் எவ்வளவோ ட்ரை பண்ணிநேனுங்க.
ஆனா பாருங்க முடியலை , ரெண்டு பேரும் ஷப்பா பேசாதீங்கடா ன்னு சொல்ற அளவுக்கு பேசி தள்ளிட்டாங்க போன எபி ல இருந்து.
அதனால தான் நானும் பேசறதெல்லாம் பேசிடுங்க ன்னு இந்த எபிலயே முடிச்சிட்டேன் அவங்க பேச்சை.
கதையை இல்லீங்க, பேச்சை மட்டும்.
ஆனா இவ்வளவு நீள பேச்சுக்கள் உங்களுக்கு போர் ஆகுமோ தெரியலை. பார்ப்போம்.

நன்றி நன்றி நன்றி பிரண்ட்ஸ் !!!


Naan Enathu Manathu 29 2



Naan Enathu Manathu 29 3



:love::love::love::love:
 

Joher

Well-Known Member
:love::love::love:

கரெக்ட்டா பாய்ண்டை புடிச்சுட்டானே ஷர்மி :p:p:p
பொறுப்பில்லைனு உனக்கு ஒரு குட்டு வச்சு உன்னோட ஸ்டேட்மென்டையே க்கோட் பண்ணிட்டானே.........

கல்யாணம் வரை தோசையை மாத்தி போட தெரியாதவங்க பல பேர் இருப்பாங்க........ நீ வட்டமா வரலைன்னு பீல் பண்ணுற.....
நாம பண்ணுற சமையல் சாப்பிடுற மாதிரி இருந்தால் போதும்...... கலர் ஷேப் டேஸ்ட் எல்லாம் போக போக வரும்.....

அட பாருடா லவ் லைப்பாம் :p:p:p இதெப்போ ரவி........ சொல்லவே இல்லை......
ஓஹ் that சொர்க்கம் :p:p:p

பணம் பின்னாடி போவேன் ஆனால் பொண்ணுங்க பின்னாடி போகமாட்டேன்னு ஒரு எண்ணம் :p:p:p
பாவம் ஏமாந்துட்டாங்க...... உன்னை ரொம்ப பேசினான்னு இந்த ஷர்மி பொண்ணு பின்னாடி போனது உங்கம்மாக்கு தெரியலையே......

முதல் முறையா ரெண்டு பேரும் மனம் விட்டு நிறைய பேசி அலசி ஆராஞ்சாச்சு........
இனி ஷர்மி அக்மார்க் பொண்டாட்டியா மாறிடுவா.......
ரவியை அம்மாவோட தோஸ்தாக்க என்ன பண்ணபோறாளோ........

தேவையான பேச்சு..... நல்லா இருந்துச்சு மல்லி.......

 
Last edited:

ThangaMalar

Well-Known Member
OK ok all OK (y):)
அண்ணன் கல்யாணம், பிரசவம் அதும் ஓகேனா... :love: வெரிகுட்

காதல் பேச்சுக்கள் எப்பவுமே போர் இல்ல, மல்லி :D
 
Last edited:

Hema27

Well-Known Member
Very good... ippovadhu தெளிவா பேசி sort out pannitanga rendu perum

Ravi amma ku மகன் veetla pannra வேலைகள் எல்லாம் தெரிந்தா !!! ... K7 te மகனுக்கும் சீர் கேட்டே வாங்கிட்டு வந்திருவாங்க...
 
Last edited:

MaryMadras

Well-Known Member
குழந்தைகளுக்கு கத்துக் கொடுக்கும் போது ஷர்மியையும், கத்துக்க சொல்வது அழகு:giggle::giggle::giggle:. ஆனா பேச்சோடு பேச்சா ஷர்மிக்கு பொறுப்பில்லைன்னு சொல்லிட்டான்:D:p:D.

ஷர்மிக்கு வேலை செய்து பழக்கமில்லைன்னு தெரிஞ்சு அவளை தான் கட்டுவேன்னு கட்டிக்கிட்டு,
பாத்ரூம் வாஷ் பண்றேன்,பெட்ரூம் கிளீன் பண்றேன்னு சொல்லுறது சரியில்லையே தம்பி:D:D:D.

உன் மனசுக்கு சரின்னு பட்டதை செய்,யாராவது அதை விமர்சனம் செஞ்சா கடந்து போக சொல்லி
சாமி சொன்னாரா:D:D.அதை தானே எப்பவும் செய்யறான்,புதுசா செய்யறதை போல பேசறான்:p

ஷர்மி கல்யாணத்துக்கு முன் ரவியை அலட்சியமா நடத்தியிருந்தாலும்,கல்யாணத்துக்கு பின் யார் முன்பும் அவனை அலட்சியப்படுத்தவில்லை,சீதா பேசவும் தான் கோபமாக நடந்து கொண்டாள்...

ஆனால்,சீதா,ஷர்மியை பெண் கேட்க சொன்னதில் இருந்து இப்போது வரை எல்லார் முன்னும் ரவி பணத்துக்காக ஷர்மியை மணந்தது போல,அவளை தாங்குவது போல பேசுறது,நான் என்ன தப்பாவா பேசறேன்,நான் சொல்வது தான் சரி என்ற சீதாவின் பேச்சு,மனநிலையும் மாறுவது கடினம்:oops::oops::oops:.

பணத்துக்கு பின்னாடி போவேன்,பொண்ணு பின்னாடி போக மாட்டானா:eek::eek:.ஷர்மிய வேறு யாரும் கட்டிக்க கூடாதுன்னு,அவ எனக்கு தான்னு நீ பண்ண வேலை தெரியலை;):D:D.

சொந்த வாழ்க்கையில் வேலை வேலைன்னு ஓடுபவனுக்கு சந்தோஷம் தரும் விஷயம் ஷர்மி தான் என ரவி சொன்னது சரி என்பது போல,"ஐ அம் நாட் ஓகே" என்றவனை பேசியே "எஸ் ஐ அம் ஓகே" என சொல்ல வச்சுட்டா(y)(y).மனதில் இருந்த விஷயங்களை எல்லாம் ஒரு வழியா பேசி முடிச்சுட்டாங்க:):):).அருமையான பதிவு மல்லி:love::love::love:.
 
Last edited:

Manimegalai

Well-Known Member
செம எப்பி மல்லி சிஸ் :love::love:
சண்டை போடாம
மனசு விட்டு பேசியதால்
ரசிக்கும் படியாக இருந்தது
போரீங் எல்லாம் இல்லவே இல்லை
தேவையான உரையாடல்
அதுவும் அத்துவான பாதையில்
செம இடம்
செம.... பேச்சு.
 
Last edited:

fathima.ar

Well-Known Member

B4 marriage வாய் ரொம்ப ஜாஸ்தி..
லவ்வாங்கியா பேசிக்கவே இல்லையே..
இது லவ் டாக்ஸ் கூட இல்லை மல்லி ஃபாமிலி டாக்ஸ் இதையே பேசிட்டே இருக்காங்க சொன்னா சண்டைய எப்படி நிறுத்துவது...
ரவி ஷர்மி விட உங்க இண்ட்ரோ வேற லெவல்
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top