Naan Enathu Manathu 29 1

Advertisement

Nasreen

Well-Known Member
நன்றி நன்றி நன்றி தோழமைகளே

எப்போதும் போல உங்களின் ஏகோபித்த ஆதரவிற்கு மனமார்ந்த நன்றிகள்

இன்னும் ஒன்று அல்லது இரண்டு எபிக்களில் கதை முடியலாம் அல்லது முடியாமலும் போகலாம் என்று சொல்லிக் கொண்டு

இதோ எபி யின் ஒரு பாகம் இப்பொழுது , மற்றொன்று அனேகமாய், நாளை இரவு!


Naan Enathu Manathu 29 1



:):):):)
Nice ud
A good discussion to clear out their doubts about each other which is really in need of the hour
May be this may bring a nice understanding between them
Any how seetha is not going to change but sharmi can make out by knowing him well
As ravi tells to accept his anger , which may happen only when there is a true love
May be they have not uttered the words I love u , but ravi and sharmi felt and expressed in action at some place
 

Janavi

Well-Known Member
ஏம்மா ஏன்.... புருஷன் தாங்கறார் ன அனுபவிப்பதை விட்டு கேள்வி கேக்குறே ஷர்மி..... ஆன இவ்வளவு ரசனையோடு இருவரும் மனம் விட்டு பேசி பழகுறது. சந்தோசம்.....
 

Sesily Viyagappan

Writers Team
Tamil Novel Writer
நன்றி நன்றி நன்றி தோழமைகளே

எப்போதும் போல உங்களின் ஏகோபித்த ஆதரவிற்கு மனமார்ந்த நன்றிகள்

இன்னும் ஒன்று அல்லது இரண்டு எபிக்களில் கதை முடியலாம் அல்லது முடியாமலும் போகலாம் என்று சொல்லிக் கொண்டு

இதோ எபி யின் ஒரு பாகம் இப்பொழுது , மற்றொன்று அனேகமாய், நாளை இரவு!


Naan Enathu Manathu 29 1


:):):):)
அருமை
 

amuthasakthi

Well-Known Member
ஷர்மி ...இப்ப உனக்கு என்ன டவுட்..எப்படி அவன இவ்வளவு பிடிக்குது...அவனுக்கும் அதே மாதிரி உன்னை பிடிக்குதானு...நீ ஏன் எதுனால பிடிக்குதுனு ஆராய்ச்சி பண்ற...அவன் பிடிச்சிருக்குனு ஃபிக்ஸ் ஆகி அடுத்த வேலைய பார்க்க போய்ட்டான்...

அப்புறம்...அவன் தான் உனக்கு எல்லாம் செய்யறான்..நீ ஏன் செய்யறதில்லை...ஏன்னா உன் இயல்பு அப்படி...நீ யாருக்காவது இப்படி செய்திருக்கியா...அவனோட இயல்பு அது(கௌசிக்கும்)...அதான் உனக்கு பார்த்து பார்த்து செய்யறான்...இனியும் செய்வான்...

ரவி சிரிச்சுட்டான்....அவ கேள்விக்கு கோவப்படுவான்னு நினைச்சேன்
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top