Naan Enathu Manathu 28 2

Advertisement

Lakshmimurugan

Well-Known Member
மனைவியாக நல்லா பார்த்துக் கொள்கிறான் என்று ஏன் ஷர்மிக்கு தோன்றவில்லை.
 

amuthasakthi

Well-Known Member
கௌசி..நல்லா கேட்ட உங்க அம்மாவ....

கோவிச்சுக்கிட்டு மட்டும் அம்மா வீட்டுக்கு போவாளாம்...சீதா பேசுனதில இது ஒன்னு கரெக்ட்...மகன குறை சொல்றத விட அவன் கிட்டயே விளக்கம் கேட்டு தெளிஞ்சிருக்கலாம்...இன்னும் மகன அவங்க வீட்டு வேலை பார்த்த நினைப்புல இருக்கதுக்கு..ஆனா சொல்வானா..

ஷர்மி ...அவனுக்கு நீ தேவலை
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top