Naan Enathu Manathu 21

Advertisement

sumiram

Well-Known Member
Arumaiyana ud. Rendu perum pesuna thaney kuzhappam illama irukkum, avangalum kuzhambi elloraiyum kuzhappittanga. Ithula Santhosh konjam thelivagittan, ellam mama parthuppanganu.
 

Riy

Writers Team
Tamil Novel Writer
சந்தோஷ் கௌசி ஜோடி சேர்வாங்க போலவே.. ரவி டெலிவரிக்கு வெயிடிங்கா... பிரச்சனையை பேச சுத்தம்...
 

banumathi jayaraman

Well-Known Member
:D :p :D
மிகவும் அருமையான பதிவு,
மல்லிகாமணிவண்ணன் டியர்
 
Last edited:

Suvitha

Well-Known Member
கோபம்தாபமெல்லாம் மனைவியின் பிரசவத்திற்கு பின் என்று ஒத்திவச்சாச்சு ரவீந்திரன்.

அந்த இடைபட்ட காலத்தில் ஒருவருக்கொருவர் புரிந்து கொண்டால் சரி.
 

sindu

Well-Known Member
ஹா...ஹா.... வளராத வரா போல இவளும் வளராத பேபி...

அவள் சொல்றா உன்னை விட்டு இருக்கமுடியாதுன்னு...
தானும் அந்த உணர்வுகளை பிரதிபலித்தால்
அவளுக்கு தன் மீது நம்பிக்கை வரும் என்று புரியலை


என்னமோ 10-15 வருஷ வாழ்க்கை வாழ்ந்தது போல்
வாழ்ந்த வாழ்க்கைக்கு அர்த்தம் தேடுகிறான்..
மான்ஸ்டர் மடையன்.....:p
Ivan paaniya thakidu thathukku eppadi nambikkai varum
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top