Naan Enathu Manathu 17

Advertisement

Nilaajothi

Well-Known Member
ஷர்மி மன அழுத்தத்தில் ரவியை பேச, அவன் திருப்பி பேச, சிறு பிரச்சனை பெரிய பிரச்சனையாகி, ரவி, ஷர்மி நான் எனது மனது என்று தனி தனியாகி விட்டனர், சீதா பேசிய சிறு நெருப்பு பொறி இப்பொழுது இருவருக்கும் இடையில் பற்றிகொண்டு எரிகிறது, இந்த நெருப்பு அணையும் ரவி, ஷர்மி இருவரும் நாம் நமது மனது என்று இணையுமா :unsure::unsure::unsure::love::love::love:
 

Gomathianand

Well-Known Member
Oru chinna visayathai sharmi kobathil pesa aarambichaa intha seetha nalla niyayam pesurennu ippadi rendu peraiyum pirikava oorla irundu vandaanga.....Ravikku vedalam marupadiyum murungai maram aeridichu....
Sharmi pesiya vaarthaikal avanai kaayapaduthiruchi, avanoda vaalnda vaalkai pidikaamal vaalndathu pol aagivittathu....
Ini iruvarum avaravar manathu enathunnu irukka poraangalo.....
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top