Naan Enathu Manathu 17

Advertisement

SINDHU NARAYANAN

Well-Known Member
Nice update

என்னடா! ரவி, அவளுக்கு அவ்வளவு பண்ணியும் இதுவரை ரெண்டு பேருக்கும் நடுவுல சண்டை வரலையேன்னு நினைச்சேன்... இந்தா வந்துருச்சு... அவன் அவளை போ.. போன்னு.. சொன்னான்... இந்தா அவளும் போயிட்டா... இனி எப்ப சண்டை முடிஞ்சு... ம்ம்ம்...

அவ போகும் போது இந்த பாட்டை பாடியிருக்கலாம்...

 
Last edited:

Manimegalai

Well-Known Member
Yes மல்லி
நான் படிக்கற எல்லா கதைகளுக்கும் at least ஒரு line comment ஆவது போட்டுடுவேன்...
ஆமா மல்லி சொல்வது போல
படிக்கலைனா வேற(நான் அந்த லிஸ்டில் உள்ளேன்)
படிச்சால் ஒரு வரி கமெண்ட் போடலாம்..
ஊக்கம் தானே.
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top