Mm- Interest (Riba)

Advertisement

fathima.ar

Well-Known Member
Riba(interest)

தேடல்களுக்கு முடிவில்லை
தேவைகளுக்கும் முடிவில்லை..
இவை இரண்டும்
சந்திக்கும் போது

பணத்தை தேடுபவனில்
குணத்தை தேடமுடியாது..

தேவைகளுக்காக தனத்தை
கடனாக
பெறுபவனின்
சவத்தை காணும்
நிலைக்கு
இட்டுச்செல்லும் கந்துவட்டி..

கடன் பெற்றவனின்
இரத்தத்தை குடிக்கும்
இரக்கம் உடையவன்..

சிலரது ஒரு நாள் வருமானம்
சிலரது ஒரு வார வருமானம்
பலரது மாத வருமானம்
இந்நிலையும் உள்ளது.

அப்பணத்தை கொடுக்க
இயலாமல் உயிர்களை துறக்கும் இந்நிலையும்
உள்ளது.

தீமையை ஒழிக்காமல்
தீயில் இரையாகும்
மனங்களை கண்டும்
மிருகம் அழிய மறுக்கிறதே..!!!

மிருகங்களிடமிருந்து
காப்பாற்றவா
குடும்பமாக நெருப்பிற்கு
இரையாகினாய்....
 
Last edited:

arunavijayan

Well-Known Member
Riba(interest)

தேடல்களுக்கு முடிவில்லை
தேவைகளுக்கும் முடிவில்லை..
இவை இரண்டும்
சந்திக்கும் போது

பணத்தை தேடுபவனில்
குணத்தை தேடமுடியாது..

தேவைகளுக்காக தனத்தை
கடனாக
பெறுபவனின்
சவத்தை கானும்
நிலைக்கு
இட்டுச்செல்லும் கந்துவட்டி..

கடன் பெற்றவனின்
இரத்தத்தை குடிக்கும்
இரக்கம் உடையவன்..

சிலரது ஒரு நாள் வருமானம்
சிலரது ஒரு வார வருமானம்
பலரது மாத வருமானம்
இந்நிலையும் உள்ளது.

அப்பணத்தை கொடுக்க
இயலாமல் உயிர்களை துறக்கும் இந்நிலையும்
உள்ளது.

தீமையை ஒழிக்காமல்
தீயில் இரையாகும்
மனங்களை கண்டும்
மிருகம் அழிய மறுக்கிறதே..!!!

மிருகங்களிடமிருந்து
காப்பாற்றவா
குடும்பமாக நெருப்பிற்கு
இரையாகினாய்....
Nice one
 
Manimegalai

Well-Known Member
:(:(ரொம்ப சிறப்பு..பாத்தி..
மனதுக்கு கஷ்டமா இருக்கு...
இப்படியான நிகழ்வுகள்..
வேறுவழி இல்லாமல் தெரிந்தே போய் வாங்கிட்டு அவதி படும் மிடில்கிளாஸ் என்று நினைத்தால்..சினி உலகமும் இருக்கு போல..
 
Joher

Well-Known Member
கடன் பெற்றவனின்
இரத்தத்தை குடிக்கும்
இரக்கம் உடையவன்........

இரத்தத்தை குடிப்பவன் இரக்கம் உடையவனா??????

கையில் கொஞ்சம் காசு இருந்தால் நீ தான் அதற்கு எஜமான்........
கழுத்து வரைக்கும் காசு இருந்தால் அது தான் உனக்கு எஜமான்.........

இருப்பவனும் காசு தான் எஜமானாக இருக்கனும்னு நினைக்கிறான்.......

இல்லாதவனும் அப்படித்தான் இருக்கணும்னு நினைக்கிறான்...... எப்பவும் அடுத்தவனை பார்த்து ஆடம்பரத்திற்கு ஆசைப்படக்கூடாது........

அத்தியாவசியத்திற்கு வாங்குபவனும் மாட்டி கொள்வது அந்தோ பரிதாபம்.....
கொடுமையிலும் கொடுமை விவசாயி வாங்கும் கடனுக்கு வங்கிகள் நடந்து கொள்வது....... வானம் பொய்த்தால் அவனுக்கு ஏது வருமானம்?????

Riba??????

Why always Mm??????
 
Mm- manadhin mozhigal

Riba Arabic word for interest..
 
வருத்தமான விஷயம் என்னன்னா நமக்கு அரசு கொடுக்குற சலுகைகள் தெரியாம இருக்குறது தான்...

சட்டங்களும் தெரியவில்லை..
சட்டம் யார் கைல இருக்குங்கிறது வேற விஷயம்...

விழிப்புணர்வு வேணும்..
இன்னைக்கு வேலை முடிஞ்சா போதும்னு பாதி பேர்..
பாங்க் பாலன்ஸ் எப்படி ஏத்தலாம் பாதி பேர்...

நேர்மை நீதின்னு இருக்குறவன் பொழைக்க தெரியாதவன்..
எல்லாத்துக்கும் ஆசைபட்றவன் வாழத் தெரிஞ்சவன்..

இது இரண்டுக்கும் இடைல இருக்குறவன் பாடுதான் கஷ்டம்
 
பாத்திமா....... சட்டம் பற்றி பேசவேண்டாம்........ அதுவும் ஒரு சாக்கடையாக மாறிவிட்டது......
Lawyers யாரும் தவறாக நினைக்க வேண்டாம்....... நம் ஊரின் நீதி நியாயத்தை பார்க்கிறதால் சொல்லுகிறேன்.......

அரசு???? இருக்கிறதா என்ன????? அதுவும் சாதாரண மக்களுக்கு?????? Vote மட்டும் போதும்....... 500க்கும் 1000க்கும் நம்மை விற்றால் இது தான் கதி....... நம் உரிமையை காசுக்கு விற்கிறோம்...... அவர்கள் ஆட்சியை பிடித்து நம்மை அடகு வைக்கிறார்கள்.......

சலுகைகள்......... எல்லாம் இருப்பவனுக்கு........
சட்டம்....... எதுவும் இல்லாதவனுக்கு.......

சிக்கி சீரழிவதென்னவோ இந்த middle class.......

மெல்லவும் முடியாது...... விழுங்கவும் முடியாது.......

நம் உரிமையை எப்போது நிலை நாட்டுகிறோமோ அப்போது தான் நமக்கு மீட்சி......
 
Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top