Evalo pesara dhuva semma
இதத்தான் அதிரூபனும் சொல்றான் துவா ரொம்ப பேசறான்னு
நன்றி ஐஸ்வர்யா
Evalo pesara dhuva semma
Nice story
நன்றி ஜானவிDear sis....மிகவும் கனமான ,அழுத்தமான கதையமைப்பு....அழகான வரிகள்.... நிறைவான படைப்பு..... நன்றி சகோதரி...... அஸ்மி kka waiting....
அருமையான கதை..... அகிலாவின் நிமிர்வு, கடைசி வரை அவர் தெளிவாக இருந்தது அழகு ... துவாவின் பதிலடி ஒவ்வொன்றும் அருமை... அதியின் பொறுமை, புரிந்து கொள்ளும் விதம் இதில்லாமல் இருந்தால் துவாவின் வாழ்க்கை ஆட்டம் காண்பது உறுதி.... வைத்தியநாதன் ஒரு கோழை.... பூரணி ஒரு சுய நல பிண்டம், கேவலமான ஜென்மம்.... ரத்தின சாமி யின் நல்ல பண்புகளை தங்கையின் பாசம் மறக்கடித்து தன் மனைவி மற்றும் மகன் உணர்வுகளை உணரவில்லை...... மொத்தத்தில் அருமை அருமை அருமை
Nice story.... Unga humor and timing comedy lam awesome.... Intha story padicha aparam Namba thakkali and kattumaram story again read pananum nu thonuthu... Akils and Ashmi chance ah illa.... Waiting for her solo track.... All the best kani ma... Serious story la timing comedy track lam rocking... Keep on rocking...
Really superb story...akila sema character... Athi thuva jodi superrrrr...mayilu ashmi attagasam super...sema story...Seekiram ashmi oda vanga... I m waiting...
Superb story sis. Waiting to see ashmi Chellam.
akilaveni sema.miss u asmi.