Mental Manathil 6

Advertisement

umamanoj64

Well-Known Member
இனிய பொற்காலை வணக்கம் உமா, ராணி & தோழமைகளே.


நம்ம ப்ரிய வர்ஷூ, ஈஸ் வர்றாங்களா....வரட்டும்.....பகலில் வேலை இருக்கே.........:eek:


சரி துண்டை போடுறவங்க ...போட்டுக் கொள்ளுங்கள்.....:cool:
எப்போதும் நைட் தான் பொன்ஸ் அப்டேட். ..உங்க இடம் உங்களுக்கு தான். .
கிடைக்கிறது கிடைக்காம இருக்காது..
கிடைக்காம இருக்கிறது கிடைக்காது:p:D

சிம்பு கண்டிப்பாக பிரசண்ட் ஆஜர்....
என்ன SJM லேட்டா வரும். .ஏற்கனவே மல்லி 31ந் தேதி வருவேன்னு சொன்னாங்க...
மல்லி நீங்க வாக்கு தவறா அரிச்சந்திரி தானே:D
 

Pon mariammal

Writers Team
Tamil Novel Writer
எப்போதும் நைட் தான் பொன்ஸ் அப்டேட். ..உங்க இடம் உங்களுக்கு தான். .
கிடைக்கிறது கிடைக்காம இருக்காது..
கிடைக்காம இருக்கிறது கிடைக்காது:p:D

சிம்பு கண்டிப்பாக பிரசண்ட் ஆஜர்....
என்ன SJM லேட்டா வரும். .ஏற்கனவே மல்லி 31ந் தேதி வருவேன்னு சொன்னாங்க...
மல்லி நீங்க வாக்கு தவறா அரிச்சந்திரி தானே:D

என்ன வார்ததை விளையாட்டு...மல்லிக்கு செக்...உமா டீச்சர் ன்னு நிருபிக்கிறீங்களே.
அந்த இடம் இனி எனக்கே ...யஎனக்கா....ஹா..ஹா...
இப்ப சிம்பு தான் மனதில் ஓடுறான்...ஈஸை தேடல மனசு...
 

Adhirith

Well-Known Member
எப்போதும் நைட் தான் பொன்ஸ் அப்டேட். ..உங்க இடம் உங்களுக்கு தான். .
கிடைக்கிறது கிடைக்காம இருக்காது..
கிடைக்காம இருக்கிறது கிடைக்காது:p:D

சிம்பு கண்டிப்பாக பிரசண்ட் ஆஜர்....
என்ன SJM லேட்டா வரும். .ஏற்கனவே மல்லி 31ந் தேதி வருவேன்னு சொன்னாங்க...
மல்லி நீங்க வாக்கு தவறா அரிச்சந்திரி தானே:D

Uma,you are too good with Tamil.
அப்படியே அள்ளித் தெளிக்கிறீங்க.
கிகிஇ,கிஇகி........:D:D
கடைசியில் மல்லிக்கு வேற செக் மேட் ......

மல்லி plan என்னவோ?
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top