Mental Manathil 6

Advertisement

arasichelvan

Well-Known Member
Nice Ud Mam
அது என்ன நம்பள ஏங்க வச்சுதான் ஹீரோ வருவாராம்... Vedha vera thedi thedi நொந்து போயிட்டா... ava kastapata adutha second hero vanthutarla.. Super boss neega..
Mam entha ud variety of feelings mam.. each and every character has showed a pain r anger...
காண்டீபனின் அம்மணியை அழ வச்ச வில்லனை K D bun ena pona poraru...
waiting to c that mam...
 

Pon mariammal

Writers Team
Tamil Novel Writer
Correct ah sonninga Arasi ka.


Aagave!natpu sigamanikale!
Idhil irunthu adiyen solluvathu ennavendral malli akka endha time la update koduthaalum pons akka laptop, mobile, TV, tab endru ellame ON la vachu iruppanga. So avanga epis padikkalainalum comments vandhu vidum.
So so so naan enna solla varen na. ..
Yaarum ennai adikka varakudathu .
Adhu enna na. .... mudhal comment space-I pons akkavukku nernthu vittuduvom.
Paavam green pulla pozhachu pokattum.
Enna friends OK va?
நண்பிடா ....செல்லம் ...ஐ லவ் யூ...உம்மா...

நன்றி ப்ரண்ட்ஸ்....எத்தனை தங்கைகள்........நாச்சி, மலர், அரசி அன்ஸ்......ராணி, பானு , உமாஸ்...இன்னும்.. இன்னும்.... நட்பையும், உறவையும் தந்திருக்கு...தேங்க்ஸ் மல்லி.
 

umamanoj64

Well-Known Member
ராஜேஷ்க்கு என்ன ஓர் எண்ணம்!
கசமுசா? :mad::mad::mad:
கசகசா தெரியும். ...அதென்ன கசமுசா:p
மவனே!சிம்பு கிட்ட மாட்டன கச்சா முச்சானு
தர்ம அடி தான்டி:oops:
 

umamanoj64

Well-Known Member
பொன்ஸ்,உமா காலை வணக்கம்.
என்ன இன்றைக்கு,மல்லி சைட்ஸ் ல மார்னிங் வாக்கா?
:):):cool:
புத்தாண்டை வரவேற்க இப்பவே தயாராகிட்டோம் ராணி :)..

அதுவும் இன்று வருட கடைசி அப்டேட்
60 வது ஸ்பெஷல் அப்டேட்
அநேகமாக இரண்டாம் பாகம் முடிவு அப்டேட்
SJM இருக்கு..அதுக்கு காலையிலேயே வரவேற்க தயாராகிட்டோம் :);)

உங்களுக்கும் எல்லாருக்கும் இனிய காலை வணக்கம் :):):)
 

Adhirith

Well-Known Member
சிம்ஸ், ஒரு மாதம் long tripஆ?
வேதாவைப் பார்க்க வந்த காரணம் என்ன?
அவளின் வருத்தம்,கலக்கம்,அழுகையை போக்குமா?

ராஜேஷ்க்கு தர்ம அடியா இல்லை
குரல்வளை அட்டாக்கா?

ஸ்ருதி,தனா கல்யாணமும் சிக்கல் தானா?
பாவம் கனகவள்ளி அம்மா?

Any help from you.....
Trouble shooter?
:cool::cool:
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top