D Daya Well-Known Member Feb 20, 2020 #15 நாம் நல்லாக இல்லை. நீங்கள் நன்றாக இருக்கின்றீர்கள். நான் குழம்பிப் போயிருக்கின்றேன். உமையாள் இதைத்தான் சொல்ல வந்தாளோ???
நாம் நல்லாக இல்லை. நீங்கள் நன்றாக இருக்கின்றீர்கள். நான் குழம்பிப் போயிருக்கின்றேன். உமையாள் இதைத்தான் சொல்ல வந்தாளோ???
kayalmuthu Well-Known Member Feb 20, 2020 #20 அவ கரெக்ட் ஆ தான் கேக்குறா... எங்க டா நல்லா இருக்கீங்க.... ஹா ஹா ஹ Nice ud sis