sema update.enaku Ra eluthu TJ anga konjam puriyala sis.
well, TJ ங்கிற ரெண்டு எழுத்தையும் நீங்க MS word போயி டைப் பண்ணிட்டு, அத வேற வேற font ல மாத்தி பாத்திங்கன்னா, chiller ஒரு font type இருக்கும். அதுல TJ ர மாதிரியே இருக்கும்.
சட்டுனு பாத்தா TJ ன்னு தெரியாது, ர மாதிரிதான் தெரியும்.
இத க்ளூ-வை கதைல கொண்டுவர, 3 நாள் தேடினேன்.. தேடினேன்.. அப்டி தேடினேன்.