Lakshmi Ganapathy's Naalai Nee Irandhakaalam 11

Advertisement

Aadhi

Well-Known Member
Tamil Novel Writer
sema update.enaku Ra eluthu TJ anga konjam puriyala sis.

well, TJ ங்கிற ரெண்டு எழுத்தையும் நீங்க MS word போயி டைப் பண்ணிட்டு, அத வேற வேற font ல மாத்தி பாத்திங்கன்னா, chiller ஒரு font type இருக்கும். அதுல TJ ர மாதிரியே இருக்கும்.

சட்டுனு பாத்தா TJ ன்னு தெரியாது, ர மாதிரிதான் தெரியும்.

இத க்ளூ-வை கதைல கொண்டுவர, 3 நாள் தேடினேன்.. தேடினேன்.. அப்டி தேடினேன். :giggle:
 
banumathi jayaraman

சூப்பர், ஆதி டியர்
 
banumathi jayaraman

Well-Known Member
என்னம்மா ஆதி டியர் இப்படி பண்ணுறீங்களேம்மா
ஆட்டைக் கடிச்சு மாட்டைக் கடிச்சு கடைசியில மனுஷனைக் கடிச்ச கதையாட்டம் கொலைகாரி(ரன்?) தனா வீட்டுக்குள்ளேயே வந்து மைக் செட் பண்ணிட்டாளே
அப்போ இனி தனா சுச்சா போனாக் கூட கொலைகாரனுக்கு/காரிக்கு தெரிஞ்சுடுமோ?

தனா பாவம்
மதுரைக்கு போயி மல்லீப்பூ வாங்காம கொரியர் ஆபீஸுக்கு போயி பார்சல் அனுப்பிய கொலைகாரி/ரன் பர்தா போட்ட ஆளு கர்ப்பிணியா? இல்லையா? லேடியா? ஜென்ட்ஸ்ஸா?-ன்னு தெரியாமல் குழம்பிப் போயி ர"-ன்னா TJ"-ன்னு கண்டுபிடிச்சு ரொம்பவே குழம்பிப் போயிருக்கான்
குழப்பத்தை தெளிய வைக்க தேஜுவிடம்
பேசி? (கடலை போட்டு?) ஒரு இரண்டு வரி பாடச் சொன்னால் அவள் ரொம்பவும்தான்
பிகு பண்ணிக்கிறாளே

ஆனால் எனக்கு ஒரு சந்தேகம், ஆதி டியர்
TJ-ன்னா எப்படி தனஞ்ஜெயன் வரும்?
DJ-ன்னாத்தானே Dhananjeyan தனா வரும்?
TJ-ன்னா அது ஏன் Teju தேஜுவாக இருக்கக் கூடாது?
 
Last edited:

Saroja

Well-Known Member
கடைசியில் தனா தலையில்
கையை வச்சுட்டானா (ளா)
 
தரணி

Well-Known Member
பகிரீதன் கங்கையை கொண்டு வரதுக்குள்ள ரொம்பவே கஷ்ட பட்டு இருக்கார்....djவை எதுக்கு தேடுறான் கொலைகாரன்...... ஒரு வேலை அந்த case என்குயரி பண்ணுற ஆபிசர்கிற முறையிலா இல்ல drug க்கு அவனுக்கும் என்ன சம்பந்தம்.... அது எப்படி தனாக்கு கரெக்ட் யா அந்த இமேஜ் வேற ஒரு விஷயத்தை நினைவு படுத்துது....
 
"கல்லூரியில் தனாவின் சுருக்கம் DJ, அது நாளடைவில் TJ என்று மருவி, காலேஜ் முழுவதும் தனஞ்செயன் டீஜே என்றே பிரபலமானான். இவன் மாணவர் தலைவர் போட்டிக்கு விண்ணப்பித்தபோது TJ என்கிற தனஞ்செயன் என்று குறிப்பிடும் அளவுக்கு அந்தப் பெயர் நிலைத்து விட்டது."

இது போன எபில குடுத்த பாரா.

:giggle:
 
Aadhi

Well-Known Member
Tamil Novel Writer
பகிரீதன் கங்கையை கொண்டு வரதுக்குள்ள ரொம்பவே கஷ்ட பட்டு இருக்கார்....djவை எதுக்கு தேடுறான் கொலைகாரன்...... ஒரு வேலை அந்த case என்குயரி பண்ணுற ஆபிசர்கிற முறையிலா இல்ல drug க்கு அவனுக்கும் என்ன சம்பந்தம்.... அது எப்படி தனாக்கு கரெக்ட் யா அந்த இமேஜ் வேற ஒரு விஷயத்தை நினைவு படுத்துது....

விடை நாளைய பதிவில்.

நன்றி தரணி.
 
Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top