Lakshmi Ganapathy's Naalai Nee Irandhakaalam 11

Advertisement

Nachu

Well-Known Member
ரைட்டு...... கங்கம்மா கீழ வந்தாலும் எவ்ளோ தடைகள்?? இன்னும் பகீரதன் கிட்ட கங்கம்மா போக எவ்ளோ epis போகணும்??

தான் dj வா? தனாவ வச்சு யாரும் play பண்றாங்களோ?? கடைசில தனாவுக்கே ஆப்பு ரெடி பண்ணிடுச்சு அந்த பர்தா போட்ட கொலைகாரன் /ரி......
 

jeyalakshmigomathi

Well-Known Member
அட கங்கை வந்த சோதனையே... ஆனா கிணத்தகாணும் அவ் செம ஆதிம்மா....

TJ அந்த image பார்த்ததும் நானும் நினைச்சேன்...

Totally 12 epi epa படிக்குறது 11 எபி.. ஆனாலும் 1 epi படிக்குற பீல்தான் போங்க
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top