banumathi jayaraman
Well-Known Member
பக்கத்துக்கு வீடு மட்டுமில்லைpakkaththu viidu mattum yosichchu pottu irukkeenga banu sis........ thanks sis..... super sis
இப்போத்தானே அவளின் சந்தோஷம்
சாக்க்ஷிக்கு திரும்ப வந்திருக்கு
திருமணம் வரையிலும் ஒருவித
அலைப்புறுதலில்தானே சாக்க்ஷி
இருந்தாள்
இது ஒரு சந்தோஷமான பாடல்
அதனால்தான் யோசித்து இந்த
அழகிய பாடலைப் போட்டேன்,
கவிப்ரீதா டியர்