Kavipritha's Mittaai Puyalae 26

Advertisement

banumathi jayaraman

Well-Known Member
Banuma last episode la thaane ithu potrukkanum
Last அப்டேட்டுக்கு பொருத்தமான
வேற பாட்டு ஒண்ணு போட்டிருக்கேன்
பாருங்க, பாத்திமா டியர்

இந்த ''திருமண மலர்கள் தருவாயா''=ங்கிற
பாட்டு, இந்த அப்டேட்டுக்குத்தான்
பொருத்தமாயிருக்கும்=னு தோணிச்சு

ஏன்னா பக்கத்துக்கு வீட்டில்=தானே
கதீஷ் இருக்கிறான்

சரி, நீங்க சொல்லுறீங்க
அதனாலே இதோ, இந்த பாட்டு
இந்த அப்டேட்டுக்கு ஓகேவா-ன்னு
சொல்லுங்க, பாத்திமா டியர்
 
Last edited:

fathima.ar

Well-Known Member
Last அப்டேட்ட்டுக்கு பொருத்தமான
வேற பாட்டு ஒண்ணு போட்டிருக்கேன்
பாருங்க, பாத்திமா டியர்
இந்த ''திருமண மலர்கள் தருவாயா''=ங்கிற
பாட்டு, இந்த அப்டேட்டுக்குத்தான்
பொருத்தமாயிருக்கும்=னு தோணிச்சு
ஏன்னா பக்கத்துக்கு வீட்டில்=தானே
கதீஷ் இருக்கிறான்

சரி, நீங்க சொல்லுறீங்க
அதனாலே இதோ, இந்த பாட்டு
இந்த அப்டேட்டுக்கு ஓகேவா-ன்னு
சொல்லுங்க, பாத்திமா டியர்

Pakkathu pakkathu veedu ngrathunaalaya..

Song before marriage
Neenga after marriage pottinga nu sonnen.
 

Sasikala srinivasan

Well-Known Member
ஆழமான நட்பு அழகான காதலாக மாறிய கதை மிகவும் அருமை தங்கள் காதலை இரு குடும்பத்தாரும் புரிந்து கொள்ளும் வரை பொறுமை காத்து தங்கள் திருமணத்தை நடத்தி அதில் அன்பாக அமைதியாக தெளிந்த நீரோடை போன்று தங்கள் வாழ்க்கையை அமைத்து கொண்ட கதீஷ் சாக்ஷி மிகுந்த நிறைவு
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top