Kavipritha's Mittaai Puyalae 26

Advertisement

Chitrasaraswathi

Well-Known Member
poonga sis.... neenga pona storykkum ithethaan sonneenga........ y sis... yes sis..... i understand.... enna seyya.... puthu story paarkkalaam sis........
அப்ப சரி புதுக்கதையுடன் விரைவில் வரவேண்டும். இந்தக் கதையில் இருக்கும் ஒரு நிறைவு அதில் எனக்கு மிஸ் ஆச்சும்மா அதனால் அப்போது வா நிலாவில் அப்படி கேட்டேன் மிட்டாய் புயலேவில் ஒரு நிறைவு உள்ளது ஆனால் அந்த கேரக்டர்களை பிரிய மனம் இல்லை அதனால் என்ன அம்போடு வா நிலா புத்தகம் வாங்கியபடி இதையும் புத்தக வடிவில் வாங்கி வைத்து கொள்கிறோம்
 

Kanidinesh

Well-Known Member
Wow wow wow... What a story!! A beautiful love story with strong emotions!! Kathishhhhh:):):) Darling you are!!! Shakshi ,such a beautiful woman deserves an hubby like Kathi:cool::cool::cool: on the whole a pleasant reading... A feel good novel!!!
 

Sornam

Well-Known Member
Nice and an entertaining story. Kathish's character is amazing.... what a understanding nature and deep love for sakshi.... a strong family binding emotions filled story. Loved and enjoyed reading this story. Great work on your part. Congrats sis
 

Vallishneka

Well-Known Member
என்னம்மா கவிபிரிதா இப்படி பொசுக்குனு முடிச்சிட்டயேம்மா நாங்கள் சாக்‌ஷி கதீஷை எப்படி சந்திக்கறது
சரஸ்வதி சகோதரி உங்களுக்கும் எனக்கும் ஏதோ இணைப்பு இருக்குப்பா. உங்க பதிலை தான் நான் கதையை படித்து முடித்தவுடன் நினைத்தேன். நீங்க போட்டிருக்கீங்க
 

Janavi

Well-Known Member
Dear sis....No words to say....உங்களின் முந்தைய கதைகளை போல இதுவும் ஒரு அற்புதமான படைப்பு..... உணர்வுகளை எதார்த்தமான நடையில் உணர வைக்கிறீர்கள்..... நிறைவான பதிவு..... நன்றி.... விரைவில் ஆவலுடன் எதிர்பார்த்து காத்து கொண்டு இருக்கிறோம்...
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top