Kavipreetha's Nee Ennul Yaaradaa 7

Advertisement

Vatsalaramamoorthy

Well-Known Member
பரணீஷ்வரன் தோற்ற வர்ணனை மிக அழகு. குதிகால் முன்வைத்து நடப்பதாக எழுதியிருக்கீங்க..இதுவரை ஒரு ஆணின் நடையை இவ்வளவு துல்லியமாக யாரும் எழுதி நான் படித்ததில்லை…excellent writing..
பரணியும் காயூவும் பேசிக்கொள்வது…உமேஷ் குட்டி…பரணி மாமாவுக்கு உன் அத்தையை கல்யாணம் பண்ணி வைச்சுடு செல்லம்…
காயூ..பரணி உனக்கு கருப்பண்ணசாமியா?
அருமையான பதிவு..ரசித்து ரசித்து படித்தேன்…
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top