Kavipreetha's Nee Ennul Yaaradaa 7

Advertisement

Janavi

Well-Known Member
:love::love::love:
நேர்த்தி, கண்களின் தீட்சண்யம்.... அழகு :love::love:
அத்தைக்கும், மாமாக்கும் ஏதோ இருக்கு போல "குட்டு " உமேஷ் :p :love::love:
 
Last edited:

Novel-reader

Well-Known Member
Update முடியுதேன்னு இருக்கு.

எவ்வளவு அழகான உறவுகள். போலியான சுதந்திரத்தில் இதையெல்லாம் தானும் தொலைத்து சாரதாவிற்கும் நஷ்டம் ஏற்படுத்தும் மடையன் கமல்.

பரணி பற்றிய வர்ணனை -WoW! இந்த காலத்துல இப்படியும் species இருக்கானான்னு யோசிக்க வைக்குது. ஒழுக்கமும் நல்ல கட்டுப்பாடுகளும் குடுக்கற நிமிர்வு தனி தான். அந்த விதத்திலும் பரணி சுந்தரன் தான்.

காயூ, அவனை இப்படி tough -ஆ terror - ஆ நினைச்சாலும் மனசுக்குள்ள அவனோட image -ஐ save பண்ணி வெச்சுருக்க போலிருக்கே. உன்னோட இந்த version எப்ப வெளிய வரும்? Curiously waiting.
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top