Kanaavil Un Mugam 5

Advertisement

ThangaMalar

Well-Known Member
பெண்ணுக்கு வேற காதல் இருக்கோ..
எனக்கு கதை மறந்துடுச்சே...
 

Manimegalai

Well-Known Member
பெண்ணுக்கு வேற காதல் இருக்கோ..
எனக்கு கதை மறந்துடுச்சே...
அப்படி இல்லை மலர்..
அந்த பொண்ணுக்கு அந்த வயதிற்கு உரிய முதிர்ச்சி இருக்காது...
படித்தும் இருக்காது...அந்த மாதிரி வரும்.
 

banumathi jayaraman

Well-Known Member
அடேய், சபரி?
எவன், எக்கேடு கெட்டாலும்
பரவாயில்லை
உன்னோட லவர், சித்ராவை
சைட் அடிக்கிறது=தான்
உனக்கு முக்கியமா?
சித்ரா தான் உன்
கண்ணுக்கு தெரிவாளா?
இதெல்லாம், ரொம்பவே
அநியாயம், சபரி தம்பி
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top