fathima.ar
Well-Known Member
எஸ்.... இந்த எப்பிக்கு உங்க கமெண்ட் பார்த்து தான் நான் கேள்வியே கேட்டேன்.....கொஞ்சூண்டு பொறாமை கூட இல்லாம முடியுமா .....
வயசுக்கு மீறுன பொறுப்பு இருக்கும்..
தாமரை சந்தியா வேதா....
இல்லை அவங்களை பார்த்து பொறாமை படும் ரேஞ்ச்ல இருப்பாங்க..
சக்தி.. ப்ரீத்தி.. சந்திரிகா..
பொறாமைய பத்தி யோசிக்க கூட முடியாத அளவுக்கு மன அழுத்ததுல இருப்பாங்க
உஷா வர்ஷி..
Last edited: