Kaathalum Katru Mara 26

Advertisement

Joher

Well-Known Member
மல்லி இங்கேயே தான் இருக்கிறீங்க.......... @mallika

இதை எப்படி எழுதுனீங்க???? அதை மட்டும் சொல்லுங்க.........

சோப்பு புதுசு இல்லையா?
நேத்து தான் இதை எடுத்தேன்.... புதுசு தான்.......
அது நீங்க யூஸ் பண்ணீட்டிங்க.... வேற ஆள் யூஸ் பண்ணினதை நான் எப்படி யூஸ் பண்ணுவேன் ......
அப்புறம் எப்படி என்னோட வீட்டுல மட்டும் தங்குற?????
தங்கினா மேல தேய்ச்சுகிட்டா இருக்கேன் சோப்பு மாதிரி.........

:D:D:D:D:D
 
Sundaramuma

செம சீன் அண்ட் டயலாக் .....மறக்கவே முடியாது ....:D:D
 
Joher

Well-Known Member
ஓகே...ஓகே... அடுத்து நாம எதிர் பார்க்குறது ஒரு வானவில் போல இல்லைனா வானம் தொடாத மேகம் ...ரைட் ????

இது எப்போ?????
PP பார்க்கலையா?????????? விஜயை எதிர்பார்த்து காத்துகிட்டு இருக்காங்க......
 
Manimegalai

Well-Known Member
ஓகே...ஓகே... அடுத்து நாம எதிர் பார்க்குறது ஒரு வானவில் போல இல்லைனா வானம் தொடாத மேகம் ...ரைட் ????
எனக்கு காண்டீபன் பிடிச்சது சிஸ்..
அடுத்து சுந்தரி
நீயென்பது யாதெனில்
அது தொடர்வது இல்லையா????
 
Sundaramuma

Well-Known Member
எனக்கு காண்டீபன் பிடிச்சது சிஸ்..
அடுத்து சுந்தரி
நீயென்பது யாதெனில்
அது தொடர்வது இல்லையா????
நம்ம பன்னை பிடிக்காம போகுமா .....ஆனா தொடர் வருமா சந்தேகம் தான்....
 
Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top