Kaathalum Katru Mara 23

Joher

Well-Known Member
#41
:Denake guru panradhuku apdithanee aguthu....oru naalu bad words soli yavathu thitrikalam....idiot stupid.....
No bad words.....
Idiot stupid bad words????

it la Iruka lusalam apdithan pola:p:( pavam arasiii...
உங்களுக்கு ஜட்ஜ் அய்யா தானே.....
No worries......

antha cake enachunu theer laye:p;)ena flavour aham:cool:
அடப்பாவி...... ஒரு ஜோடி பிச்சிக்கிட்டு நிக்குது......
அப்போ கூட கேக்கு என்னாச்சு???? என்ன flavourம்?????
கேக்கு முக்கியம்:p:p:p
 




Joher

Well-Known Member
#43
Panada Paradesi :penaku theirnja nalu bad words soliten:). Ka....intha epila guru mela kolai kandu enaku:mad:....
எம்புட்டு நல்லவன்..... காண்டாக கூடாது......
பொண்டாட்டி மூக்கு மேல இருக்குற கேக் எடுக்க கூட கேமரா onல இருக்குதுன்னு சொன்ன ஜோடி.....
பாட்டு போட முடியலையே பவிக்கு......
 




Last edited:

MeenaTeacher

Well-Known Member
#45
We completely understand how Arashi must be feeling a bit let down...after she being so thoughtful about his emotions and feelings, he saying this is kind of hard for her to accept...but from Guru's perspective, his guilt is not letting him enjoy his good times with Arashi...a complex knot to be unfolded..
 




pavithra narayanan

Writers Team
Tamil Novel Writer
#49
எம்புட்டு நல்லவன்..... காண்டாக கூடாது......
பொண்டாட்டி மூக்கு மேல இருக்குற கேக் எடுக்க கூட கேமரா onல இருக்குதுன்னு சொன்ன ஜோடி.....
பாட்டு போட முடியலையே பவிக்கு......
Ada neenga Vera lusunga video eduthu oorukee kata poguthu Pola.:(..silly fellows...Ilana ethuku video edukanum...:confused:.paatu podratha ..:oops:
 




pavithra narayanan

Writers Team
Tamil Novel Writer
#50
தெளியிற gapல தான்......
அரசி தான் gap விடாமல் அடிக்கிறாளே......
Avana arasi na vaichu valra....Ivan lam epadi love panirupan..:oops:enginerring padikatha na keta thane guru:p;)oh apo next papa Ku bday celebration Varalam Pola ka:)
 




Advertisement

New Episodes