Kaathalum Katru Mara 23

pavithra narayanan

Writers Team
Tamil Novel Writer
#32
அப்படியே மண்டைய செவத்துல நச்சு நச்சுன்னா...

ஏம்மா நீ ரத்தக்காட்டேரி ஆன???

அது வேற ஆளு
:Denake guru panradhuku apdithanee aguthu....oru naalu bad words soli yavathu thitrikalam....idiot stupid.....it la Iruka lusalam apdithan pola:p:(pavam arasiii...antha cake enachunu theer laye:p;)ena flavour aham:cool:
 




pavithra narayanan

Writers Team
Tamil Novel Writer
#33
Tks மல்லி......
பொங்கல் கொண்டாட்டத்தோடு Epiயும்.......

போடி போடா போடி போடா......

இந்த பிரிவு தான் குருவின் சுயபச்சாதாபத்துக்கு முடிவு கட்ட போகுது.....

பிறந்தநாள் கொண்டாட்டம் தேவையானு ஆயிடுச்சு......

இருவர் ஒருவராகி மூவரான news கேட்டு குரு ஓடப்போறானா அரசி பின்னாடி......
Kadasi line yosikanum polayee;):D:Dwow...apdi kuda Iruka lam la...but intha guru mudhala theliyatum ka.
 




Sainandhu

Well-Known Member
#38
முன்னாள் காதலைப் பற்றி கேட்டாலும் பிரச்சனை....
கேட்காவிட்டாலும் பிரச்சனை.....;)
பிரச்சனையை சொல்லா விட்டாலும் பிரச்சனை...
சொல்லியதாலும் பிரச்சனை...:p
தன் பிரச்சனையை சொல்லி
இடம் மாற்றி விட்டான் அவளுக்கு...:mad:


பக்கத்தில் இல்லை என்றால் தூக்கம் வராத உனக்கு,
என்னை விட்டு உன்னால் இருக்க முடியுமா என்ற கேள்வி எதற்கு...?
அறிவு களஞ்சியம் நீ தான் குரு....:rolleyes:
 




#39
நீ worth இல்லை என பிறந்த நாள் அதுவுமா கூறி விட்டாளே... ஊருக்கு சென்று விட வும் நினைக்க வைத்துவிட்டானே...
ஒருவர் க்கு ஒர
 




#40
ஒருவருக்கு ஒருவர் நல்ல வர்களாக இருப்பது நல்லது செய்து விடும்... மிகவும் அருமையான பதிவு...
வாழ்க வளமுடன்
 




Advertisement

New Episodes