Kaathalikka Aasaiyundu 18

Advertisement

banumathi jayaraman

Well-Known Member
என்னடா செந்தில்
உன் பொண்டாட்டியை நாசம்
செஞ்ச பேய்-ங்கள்ள
ஒருத்தனையாவது நீ வெட்டிட்டு
ஜெயிலுக்கு போறதை விட்டுட்டு
லூசு மாதிரி இங்கே வந்து
பேசுறியேன்னு பார்த்தால்
நீ லூசு இல்லை

உன்னையெல்லாம் ஒரு
ஆளுன்னு மதிச்சு உன்கிட்டே
பேச வந்த பாலாஜியும்
ஜமுனாவும்தான் சரியான
லூஸுங்க

வேலியில் போற ஓணானை
தேவையில்லாமல் ஜமுனா
இழுத்து மேல விட்டுக்கப்
போறாளா, விஜி டியர்?
 

தரணி

Well-Known Member
உணக்குனு வரும் போது வலிக்குது.... அடுத்தவனுக்கும் போது ஜாலி யா இருந்துச்சா....எதுக்கும் ரெண்டு பக்கம் உண்டு..... காசு காசுன்னு பிள்ளையை ஒழுங்க வளர்க்கவில்லை.... நல்ல வேலை காசுக்காக பொண்டாட்டியை அதுல மாட்டி விடலை....


ஜி நீங்க ரொமான்ஸ் பண்ண சான்ஸயே இல்ல ஜி....
 

banumathi jayaraman

Well-Known Member
அட நாசமாப் போன செத்தப்பன்?
பையன் கல்யாணத்துக்குன்னு
பாலாஜியிடம் பிச்சையெடுத்த
பத்து இலட்சத்தில் ஒரு பத்தாயிரம்
ரூபாய் செலவு செஞ்சு வூட்டிலேயே
பாத்து லூமு கட்டியிருக்கலாமில்லே?
எதுக்கு புதுப் பொண்ணு
குளிக்க குளத்துக்கு போகணும்?
பாலாஜிக்கிட்டே வாங்கி வழிச்சு
நக்கின பணத்தை என்ன
செய்தாய், சித்தப்பூ?

அடேய் பாலாஜி
விடுதியை விட்டு சாந்தியைத்
துரத்தினால் மட்டும் அவனுங்க
சும்மா இருந்துடுவானுங்களா?
அடுத்து ஜமுனாவை குறி வைத்து
தொந்தரவு செய்தால் பாலாஜி
என்ன செய்வான், விஜி டியர்?
 

Gomathianand

Well-Known Member
Ippadi kaeduketta seyal seiya eppadi manasu varugirathu.....kaasukkaaga enna venumnaalum seivathu evlo kevalam.....
athiradi Balaji and jamuna ithai eppadi theerka pogiraarkalo......
 

kayalmuthu

Well-Known Member
செந்தில் இப்போ எப்படி இருக்கு... அது போல் தன் எல்லார் வீட்டிலும்.. பாலாஜி ய நிம்மதியா கல்யாணம் பண்ண விடுங்க da..
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top